மத்திய வேளாண் அமைச்சக வேலைவாய்ப்பு !

0
மத்திய வேளாண் அமைச்சக வேலைவாய்ப்பு !
மத்திய வேளாண் அமைச்சக வேலைவாய்ப்பு !

மத்திய வேளாண் அமைச்சக வேலைவாய்ப்பு !

மத்திய அரசின் கீழ் செயல்படும் வேளாண் அமைச்சகத்தில் (Ministry Of Agriculture) இருந்து Additional Commissioner and Assistant Director பணிகள் காலியாக இருப்பதாக ஒரு புதிய அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து இப்பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அதன் அடிப்படையில் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Ministry of Agriculture 
பணியின் பெயர் Additional Commissioner and Assistant Director
பணியிடங்கள் 6
கடைசி தேதி  06.01.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 
Ministry Of Agriculture வேலைவாய்ப்பு !

Additional Commissioner and Assistant Director பணிகளுக்கு 06 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அமைச்சக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Ministry Of Agriculture – கல்வித்தகுதி !

விண்ணப்பதாரர்கள் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக/ கல்வி நிறுவனங்களில் வேளாண் சார்ந்த ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate அல்லது Post Graduate பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

Ministry of Agriculture ஊதிய விவரம் !

பணிக்கு தேர்வு செய்யபடுவோர்க்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.15,600/- முதல் அதிகபட்சம் ரூ.67,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Ministry of Agriculture தேர்வு செயல்முறை !

விண்ணப்பதாரர்கள் Composite method and Deputation செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை !!!

ஆர்வமுள்ளவர்கள் வரும் 06.01.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Download Notification for Ministry of Agriculture Recruitment 2020

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!