![Ministry of Agriculture மத்திய அரசில் Assistant Director காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.1,77,500/- || தேர்வு எழுத தேவையில்லை!](https://tamil.examsdaily.in/wp-content/uploads/2023/09/Ministry-of-Agriculture-1068x601.jpg)
மத்திய அரசில் Assistant Director காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.1,77,500/- || தேர்வு எழுத தேவையில்லை!
Ministry of Agriculture & Farmers’ Welfare ஆனது Chief Executive Officer பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | Ministry of Agriculture & Farmers’ Welfare |
பணியின் பெயர் | Assistant Director |
பணியிடங்கள் | 1 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | Within 60 Days |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
Ministry of Agriculture காலிப்பணியிடங்கள்:
Assistant Director பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Assistant Director தகுதி:
மத்திய அல்லது மாநில அரசு அதிகாரியாக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Amazon நிறுவனத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!
Ministry of Agriculture வயது வரம்பு:
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Assistant Director ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level 10 அளவில் ரூ.56,100/- முதல் ரூ.1,77,500/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
Ministry of Agriculture தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் அறிவிப்பு வெளியான 60 நாளுக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.