உள்துறை அமைச்சகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – கைநிறைய ஊதியம் || உடனே விண்ணப்பியுங்கள்!

0
உள்துறை அமைச்சகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - கைநிறைய ஊதியம் || உடனே விண்ணப்பியுங்கள்!
உள்துறை அமைச்சகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - கைநிறைய ஊதியம் || உடனே விண்ணப்பியுங்கள்!
உள்துறை அமைச்சகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – கைநிறைய ஊதியம் || உடனே விண்ணப்பியுங்கள்!

உள்துறை அமைச்சகத்தில் (MHA) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Deputy Secretary, Under Secretary, Private Secretary, Section Officer போன்ற பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த மத்திய அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் உள்துறை அமைச்சகம் (MHA)
பணியின் பெயர் Deputy Secretary, Under Secretary, Private Secretary, Section Officer, Assistant Engineer, Sr. Accountant, Manager, Assistant, Stenographer and others
பணியிடங்கள் 27
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.12.2023
விண்ணப்பிக்கும் முறை Online / Offline
உள்துறை அமைச்சக காலிப்பணியிடங்கள்:

உள்துறை அமைச்சகத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Deputy Secretary – 01 பணியிடம்
  • Under Secretary – 02 பணியிடம்
  • Private Secretary – 02 பணியிடம்
  • Section Officer – 01 பணியிடம்
  • Assistant Engineer – 01 பணியிடம்
  • Personal Assistant – 03 பணியிடம்
  • Junior Engineer – 02 பணியிடம்
  • Sr. Accountant – 01 பணியிடம்
  • Accountant – 01 பணியிடம்
  • Manager – 01 பணியிடம்
  • Assistant – 06 பணியிடம்
  • Stenographer – 06 பணியிடம்
MHA பணிகளுக்கான கல்வி தகுதி:

இந்த மத்திய அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree, Master Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

MHA பணிகளுக்கான அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் அரசு நிறுவனங்கள், பொது நிறுவனங்கள், யூனியன் பிரதேச நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவுகளின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 03 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

MHA பணிகளுக்கான வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அதிகபட்சம் 56 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

HDFC வங்கியில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

MHA பணிகளுக்கான ஊதியம்:

இந்த உள்துறை அமைச்சகம் சார்ந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் Pay Matrix Level – 4 / 5 / 6 / 7 / 11 / 12 என்ற ஊதிய அளவுகளின் படி மாத ஊதியம் பெறுவார்கள்.

MHA தேர்வு முறை:

இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

MHA விண்ணப்பிக்கும் முறை:

இந்த உள்துறை அமைச்சகம் சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 25.12.2023 அன்றுக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.

Download Notification & Application Form PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!