பொறியியல் பட்டதாரியா? – மத்திய அரசில் தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்பு..!

0
பொறியியல் பட்டதாரியா? - மத்திய அரசில் தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்பு..!
பொறியியல் பட்டதாரியா? - மத்திய அரசில் தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்பு..!
பொறியியல் பட்டதாரியா? – மத்திய அரசில் தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்பு..!

இந்திய தரை துறைமுக ஆணையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Junior Engineer and Other பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 10.02.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்திய தரை துறைமுக ஆணையம்
பணியின் பெயர் Junior Engineer and Other
பணியிடங்கள் 41
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.02.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
LPAI பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி மொத்தம் 41 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • Under Secretary – 2
  • Section Officer – 2
  • Private Secretary – 1
  • Assistant Engineer – 2
  • Assistant – 12
  • Sr. Accountant- 1
  • Junior Engineer – 2
  • Personal Assistant – 4
  • Accountant – 1
  • Stenographer Grade D – 10
  • Manager – 4
LPAI கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு/12ம் வகுப்பு/ டிகிரி என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

LPAI ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LPAI தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் மதிப்பெண்களின் அடிப்படை மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

LPAI விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 10.02.2022 ம் தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!