LIC Assistant Recruitment 2019

0

LIC 2019 உதவியாளர் பணிக்கான அறிவிப்பு விரைவில்  வெளியிடப்பட உள்ளது

Life Insurance Corporation of India (LIC) நிறுவனம் 8000க்கும் அதிமான உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளது. இந்த உதவியாளர் பணிக்கான இணைய விண்ணப்ப படிவம் விரைவில்  வெளியிடப்பட உள்ளது.

LIC நிறுவனம் உதவியாளர் பணியிடங்களுக்கான அதிகார அறிவிப்பினை விரைவில் வெளியிட இருப்பதாக தங்களின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவு செய்துள்ளது. ஆன்லைனில் பதிவு செய்வதற்கு முன் விண்ணப்பதாரர்கள் பணிக்கான வயது வரம்பு, கல்விதகுதி உள்ளிட்ட தகுதிகளை அறிய வேண்டியது இன்றியமையாததாகும்.

அத்தகைய தகவல்களை கொண்ட அதிகாரபூர்வ அறிவிப்பினை விரைவில் வெளியிட இருப்பதாக LIC அதிகாரிகள் அறிவித்து உள்ளனர். LIC அறிவிப்பு வெளியாகிய பின் விண்ணப்பதாரர்கள் எங்கள் இணையதளத்தின் மூலம் Assistant பணிக்கு ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள – கிளிக் செய்யவும் 

LIC அதிகாரபூர்வ இணையம் – கிளிக் செய்யவும் 

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!