LIC ADO வேலைவாய்ப்பு 2023 – 9394 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்…!

0
LIC ADO வேலைவாய்ப்பு 2023 - 9394 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்...!
LIC ADO வேலைவாய்ப்பு 2023 - 9394 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்...!
LIC ADO வேலைவாய்ப்பு 2023 – 9394 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்…!

இந்திய அரசுக்கு சொந்தமான காப்பீட்டு குழுமம் மற்றும் முதலீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன், எல்ஐசி (Life Insurance Corporation) ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, Apprentice Development Officers பதவிக்கு என மொத்தம் 9394 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 21 ஜனவரி 2023 முதல் 10 பிப்ரவரி 2023 வரை விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் LIC
பணியின் பெயர் Apprentice Development Officers (ADO)
பணியிடங்கள் 9394
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online
LIC ADO காலிப்பணியிடங்கள்:
  • Eastern Zonal Office (Kolkata) – 1049 பணியிடங்கள்
  • Western Zonal Office (Mumbai) -1942 பணியிடங்கள்
  • Northern Zonal Office (New Delhi) – 1216 பணியிடங்கள்
  • East Central Zonal Office (Patna) – 669 பணியிடங்கள்
  • North Central Zonal Office (Kanpur) – 1033 பணியிடங்கள்
  • Southern Zonal Office (Chennai) – 1516 பணியிடங்கள்
  • South Central Zonal Office (Hyderabad) – 1408 பணியிடங்கள்
  • Central Zonal Office (Bhopal) – 561 பணியிடங்கள்

என இந்தியா முழுவதும் மொத்தம் 9394 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதில் தமிழகத்தில் மட்டும் மொத்தம் 1516 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரரின் வயது 21 க்கு குறையாமலும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 01.01.2023 தேதியின்படி, 02.01.1993க்கு முன்னதாகவும், 01.01.2002க்கு பின்னர் பிறந்திருக்க வேண்டும்.

ADO கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்திலிருந்து எதாவது ஒரு துறையில் இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

நிலக்கரி சுரங்கத்தில் 130+ காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.34,392!!

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்ப கட்டணம்:
  • UR/OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.750/-
  • SC/ST/EWS விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-
LIC தேர்வு செயல் முறை:
  • Prelims Exam
  • Mains Exam
  • Interview Process
LIC ADO சம்பள விவரம்:

மேற்கண்ட தேர்வு செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர் க்கு மாதம் ரூ.35,650-2200(2)-40,050-2595(2)-45,240-2645(17)-90,205/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு 10.02.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Overall Notification
Download Southern Zonal Office (Chennai) Notification
Apply Online

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!