TNPSC குரூப் 2, 4 VAO தேர்வர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – இலவச மாதிரி தேர்வு! ஏராளமான பரிசுகள்!

2
TNPSC குரூப் 2, 4 VAO தேர்வர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - இலவச மாதிரி தேர்வு! ஏராளமான பரிசுகள்!
TNPSC குரூப் 2, 4 VAO தேர்வர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - இலவச மாதிரி தேர்வு! ஏராளமான பரிசுகள்!
TNPSC குரூப் 2, 4 VAO தேர்வர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – இலவச மாதிரி தேர்வு! ஏராளமான பரிசுகள்!

தமிழ்நாடு முழுவதும் TNPSC குரூப் 2, குரூப் 4 VAO தேர்வுகளுக்கு தயாராகி வரும் நபர்களுக்கு மாதிரி தேர்வு நடத்தி பணப்பரிசு, 100% Scholarship வழங்கும் சூப்பர் அறிவிப்பை நம்பர் 1 பயிற்சி மையம் Dexter Academy வெளியிட்டு உள்ளது. இதற்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

மாதிரி தேர்வு:

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் வேலைவாய்ப்பு போட்டித் தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக நடத்தப்படாமல் உள்ளது. இதில் குரூப் 2, 2A மற்றும் குரூப் 4 VAO தேர்வுகள் இம்மாதம் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது குரூப் 2 பிரிவில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த விபரமும் கோரப்பட்டு உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் இத்தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். இவர்களுக்கு சரியான வழிகாட்டுதல்களும், பயிற்சியும் அவசியம். அந்த வகையில் ஏராளமான அரசு ஊழியர்களை உருவாக்கி நம்பர் 1 இடத்தில் உள்ள தமிழகத்தின் டாப் பயிற்சி மையமாக திகழ்கிறது Dexter Academy.

தற்போது இந்நிறுவனத்தின் சார்பில் TNPSC குரூப் 2, குரூப் 4 VAO மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இதில் தமிழகம் முழுவதில் இருந்தும் கலந்து கொள்ளலாம். இத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று டாப் இடங்களை பிடிக்கும் நபர்களுக்கு பணப்பரிசு, 100% Scholarship உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன. இத்தேர்வு வருகிற அக்.22ம் தேதி Online & Offline என இரண்டு முறைகளிலும் நடத்தப்பட உள்ளது. இதற்கு முற்றிலும் அனுமதி இலவசம். இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழே வழங்கப்பட்டு உள்ள Google Forms இல் தங்களது விபரங்களை உள்ளிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

Form Given Below Online Exam:

Apply =>  For Online TNPSC Group 4

Apply => For Online TNPSC Group 2

Form Given Below Offline Exam:

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!