Home அறிவிக்கைகள் காஞ்சிபுர மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் ரூ.21,000/- ஊதியத்தில் வேலை – Diploma / Degree தேர்ச்சி போதும்!

காஞ்சிபுர மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் ரூ.21,000/- ஊதியத்தில் வேலை – Diploma / Degree தேர்ச்சி போதும்!

0
காஞ்சிபுர மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் ரூ.21,000/- ஊதியத்தில் வேலை – Diploma / Degree தேர்ச்சி போதும்!
காஞ்சிபுர மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் ரூ.21,000/- ஊதியத்தில் வேலை - Diploma / Degree தேர்ச்சி போதும்!
காஞ்சிபுர மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் ரூ.21,000/- ஊதியத்தில் வேலை – Diploma / Degree தேர்ச்சி போதும்!

காஞ்சிபுர மாவட்ட நலவாழ்வு சங்கம் (Kanchipuram DHS) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் HMIS IT Coordinator, MLHP, Multipurpose Health Worker / Health Inspector Grade II போன்ற பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 26.12.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் காஞ்சிபுர மாவட்ட நலவாழ்வு சங்கம் (Kanchipuram DHS)
பணியின் பெயர் HMIS IT Coordinator, MLHP, Multipurpose Health Worker / Health Inspector Grade II, Radiographer, Lab Technician மற்றும் பல்வேறு பணிகள்
பணியிடங்கள் 16
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.12.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
மாவட்ட நலவாழ்வு சங்க காலிப்பணியிடங்கள்:

காஞ்சிபுர மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் (Kanchipuram DHS) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • HMIS IT Coordinator – 01 பணியிடம்
  • District Programme cum Administrative Assistant – 01 பணியிடம்
  • MLHP – 03 பணியிடங்கள்
  • Multipurpose Health Worker / Health Inspector Grade II – 03 பணியிடங்கள்
  • Radiographer – 02 பணியிடங்கள்
  • Lab Technician – 03 பணியிடங்கள்
  • Hospital Worker – 01 பணியிடம்
  • Sanitary Worker – 01 பணியிடம்
  • Multipurpose Hospital Worker – 01 பணியிடம்
DHS பணிகளுக்கான கல்வி தகுதி:

இந்த தமிழக அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.

  • HMIS IT Coordinator – Diploma, B.Sc, BCA
  • District Programme cum Administrative Assistant – Graduate Degree
  • MLHP – GNM, B.Sc
  • Multipurpose Health Worker / Health Inspector Grade II – 12ம் வகுப்பு
  • Radiographer – B.Sc (Radiography)
  • Lab Technician – 12ம் வகுப்பு
  • Hospital Worker / Sanitary Worker / Multipurpose Hospital Worker – தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும்
DHS பணிகளுக்கான வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

DHS ஊதியம்:

இந்த Kanchipuram DHS சார்ந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ரூ.8,500/- முதல் ரூ.21,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

BECIL நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை – ரூ.1,00,000/- ஊதியம் || நேர்காணல் மட்டுமே!

DHS தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

DHS விண்ணப்பிக்கும் முறை:

இந்த தமிழக அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு (26.12.2023) அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.

Download Notification & Application Form PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here