மாத 1 லட்ச ஊதியத்தில் ஜிப்மர் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு !

0
மாத 1 லட்ச ஊதியத்தில் ஜிப்மர் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு !
மாத 1 லட்ச ஊதியத்தில் ஜிப்மர் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு !

மாத 1 லட்ச ஊதியத்தில் ஜிப்மர் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு !

புதுச்சேரியில் செயல்படும் ஜவஹர்லால் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட் எனப்படும் ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் இருந்து  அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Assistant Professor & Embryologist பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் JIPMER
பணியின் பெயர் Assistant Professor & Embryologist 
பணியிடங்கள் 06
கடைசி தேதி 18.01.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ஜிப்மர் வேலைவாய்ப்பு :

பல்வேறு பாடப்பிரிவுகளில் Assistant Professor மற்றும் Embryologist பணிகளுக்கு என 06 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

JIPMER வயது வரம்பு :

விண்ணப்பத்திற்கான கடைசி தேதியினை பொறுத்து விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 45-50 வரை இருக்கலாம்.

ஜிப்மர் கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிலையங்கள்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் P.G, M.D, M.SC, B.V.SC. அல்லது MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.60,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,01,500/- வரை சம்பளம் வழங்கப்படும்.

JIPMER தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்களுக்கான தேர்வு Interview அடிப்படையில் செய்யப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

ஜிப்மர் விண்ணப்பக் கட்டணம் :
  • UR & OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
  • SC & ST விண்ணப்பதாரர்கள் – ரூ.250/-
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 18.01.2021 அன்றுக்குள் துணை இயக்குநர் (நிர்வாகம்), நிர்வாக தொகுதி, ஜிப்மர், புதுச்சேரி 605 006 என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download JIPMER Assistant Professor & Embryologist PDF

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!