ISRO IPRC Apprentice வேலைவாய்ப்பு 2024 – 100 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ISRO IPRC Apprentice வேலைவாய்ப்பு 2024 - 100 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

ISRO IPRC ஆனது 100  Graduate Apprentice (Engineering), Technician Apprentice, Graduate Apprentice (Non Engineering) பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.iprc.gov.in/ மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் ISRO IPRC
பணியின் பெயர் Graduate Apprentice (Engineering), Technician Apprentice, Graduate Apprentice (Non Engineering)
பணியிடங்கள் 100
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.02.2024 & 11.02.2024
விண்ணப்பிக்கும் முறை Interview

ISRO IPRC காலிப்பணியிடங்கள்:

Graduate Apprentice (Engineering) – 41 பணியிடங்கள்

Technician Apprentice – 44 பணியிடங்கள்

Graduate Apprentice (Non Engineering) – 15 பணியிடங்கள்

என மொத்தம் 100 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

1. Graduate Apprentice (Engineering) –  Bachelor’s Degree in Engineering/Technology in the respective disciplines
2. Technician Apprentice – Diploma in Engineering/Technology in the respective disciplines
3. Graduate Apprentice (Non-Engineering) – Bachelor’s Degree (in Arts/Science/Commerce)

2019, 2020, 2021, 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் பொறியியல் அல்லது பொறியியல் அல்லாத டிப்ளமோ / பட்டப்படிப்பைப் பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே டெக்னீசியன் மற்றும் கிராஜுவேட் அப்ரெண்டிஸ்ஷிப் பயிற்சிப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

03.02.2024 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 28 முதல் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

 மாத உதவித்தொகை:

1. Graduate Apprentice (Engineering) – ரூ. 9,000/-
2. Technician Apprentice –ரூ. 8,000/-
3. Graduate Apprentice (Non Engineering) – ரூ.  9,000/-

தேர்வு செயல் முறை:

விண்ணப்பப் படிவத்தில் விண்ணப்பதாரர்கள் உள்ளிட்ட தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் சதவீதத்தின் அடிப்படையில் மட்டுமே நேர்காணலில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிக்கான நேர்காணல் ஆனது தமிழகத்தில் RO உந்துவிசை வளாகம் (IPRC), மகேந்திரகிரி, திருநெல்வேலி மாவட்டம் என்ற இடத்தில 10.02.2024 முதல் 11.02.2024 அன்று நடைபெற உள்ளது.

நேர்காணல் தேதி :

1. Graduate Apprentice (Engineering) – 10.02.2024 (சனிக்கிழமை) காலை 09:30 முதல் மதியம் 12:00 வரை
2. Technician Apprentice – 10.02.2024 (சனிக்கிழமை) 02:00 PM முதல் 04:00 PM வரை
3. Graduate Apprentice (Non Engineering) – 11.02.2024 (ஞாயிறு) 09:30 AM முதல் 12:00 PM வரை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!