ISAM மத்திய அரசு நிறுவனத்தில் 10 வது முடித்தவர்க்கு வேலை – தமிழகத்தில் மட்டும் 1482 காலிப்பணியிடங்கள்..!

0
ISAM மத்திய அரசு நிறுவனத்தில் 10 வது முடித்தவர்க்கு வேலை - தமிழகத்தில் மட்டும் 1482 காலிப்பணியிடங்கள்..!
ISAM மத்திய அரசு நிறுவனத்தில் 10 வது முடித்தவர்க்கு வேலை - தமிழகத்தில் மட்டும் 1482 காலிப்பணியிடங்கள்..!
ISAM மத்திய அரசு நிறுவனத்தில் 10 வது முடித்தவர்க்கு வேலை – தமிழகத்தில் மட்டும் 1482 காலிப்பணியிடங்கள்..!

இந்திய புள்ளியியல் வேளாண்மை மற்றும் மேப்பிங் (ISAM) ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள MTS, LDC, Field Officer பதவிக்கு என மொத்தமாக 5012 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Statistics Agriculture and Mapping (ISAM)
பணியின் பெயர் MTS, LDC, Field Officer
பணியிடங்கள் 5012
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

ISAM காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, MTS, LDC, Field Officer ஆகிய பணிகளுக்கு என்று மொத்தமாக 5012 காலிப்பணியிடங்கள் நிரப்ப ISAM நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 1482 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Assistant Managers – 1116
  • Lower Division Clerks – 1184
  • Multi-Tasking Staff – 1158
  • Junior Survey Officer – 1012
  • Field Officers – 542
ISAM கல்வித் தகுதி:
  • Multi-Tasking Staff பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் கட்டாயம் 10 வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Junior Survey Officer பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் கட்டாயம் 10 வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இத்துடன் விண்ணப்பதாரர்கள் Civil Draughtsman பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    Exams Daily Mobile App Download
  • Field Officers பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் கட்டாயம் ஏதேனும் ஒரு Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Assistant Managers பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் கட்டாயம் ஏதேனும் ஒரு Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Lower Division Clerks பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் கட்டாயம் 10 வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ISAM வயது வரம்பு:

மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு 18 வயது முதல் 35 வயது வரை, வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 18 வயது முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

ISAM வயது தளர்வுகள்:
  • OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள்,
  • SC / ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள்,
  • PWD விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டுகள்,

  • EWS விண்ணப்பதாரர்களுக்கு தளர்வுகள் கிடையாது,
  • PWD (OBC) விண்ணப்பதாரர்களுக்கு 13 ஆண்டுகள்,
  • PWD (SC / ST) விண்ணப்பதாரர்களுக்கு 15 ஆண்டுகள், என வயது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
ISAM ஊதிய விவரம்:

ISAM நிறுவன மத்திய அரசு பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் கீழுள்ளவாறு மாத ஊதியம் பெறுவார்கள்.

  • Assistant Managers பணிக்கு மாதம் ரூ.45,000/- வழங்கப்படும்.
  • Field Officers பணிக்கு மாதம் ரூ.45,000/- வழங்கப்படும்.
  • Lower Division Clerks பணிக்கு மாதம் ரூ.35,000/- வழங்கப்படும்.
  • Multi-Tasking Staff பணிக்கு மாதம் ரூ.28,000/- வழங்கப்படும்.
  • Junior Survey Officer பணிக்கு மாதம் ரூ.40,000/- வழங்கப்படும்.
ISAM விண்ணப்ப கட்டணம்:

ISAM நிறுவன மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.480/- விண்ணப்பக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

ISAM தேர்வு முறை:

ISAM நிறுவன மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு பரிந்துரைக்கப்பட்ட படிப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் (Merit Basis) தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ISAM விண்ணப்பிக்கும் முறை:

ISAM நிறுவன மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று தகுதியான பணிக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க 21.07.2022 ம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!