இந்தியன் ஆயில் கார்பரேசன் வேலைவாய்ப்பு 2020 – 404 காலியிடங்கள் 

0
இந்தியன் ஆயில் கார்பரேசன் வேலைவாய்ப்பு 2020
இந்தியன் ஆயில் கார்பரேசன் வேலைவாய்ப்பு 2020

இந்தியன் ஆயில் கார்பரேசன் வேலைவாய்ப்பு 2020 – 404 காலியிடங்கள் 

இந்தியன் ஆயில் கார்பரேசன் லிமிடெட் ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன் வயது வரம்பு, அத்தியாவசிய தகுதி, திறன்கள் போன்றவற்றை நன்கு அறிந்த பின் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் இந்தியன் ஆயில் கார்பரேசன் லிமிடெட்
பணிகள் Trade & Technician Apprentice
மொத்த பணியிடங்கள் 404
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி 18-06-2020

காலிப்பணியிடங்கள்:

  • Trade Apprentice – 183
  • Technician Apprentice – 221

வயது வரம்பு :

31.03.2020 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயதானது 18 முதல் 24 வரை இருக்கலாம். பணிக்கேற்ப தளர்வும் வயது வரம்பும் மாறுபடும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் 12, ITI, Degree, Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிந்து கொள்ள அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்தியன் ஆயில் கார்பரேசன் லிமிடெட் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணைய தளம் மூலம் 18-06-2020 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Download IOCL Notification 2020 Pdf

Apply Online

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!