இந்திய கடற்படை வேலைவாய்ப்பு 2023 – 275 காலிப்பணியிடங்கள் || மாதம் ரூ. 8050/- உதவித்தொகை!

0
இந்திய கடற்படை வேலைவாய்ப்பு 2023 - 275 காலிப்பணியிடங்கள் || மாதம் ரூ. 8050/- உதவித்தொகை!
இந்திய கடற்படை வேலைவாய்ப்பு 2023 - 275 காலிப்பணியிடங்கள் || மாதம் ரூ. 8050/- உதவித்தொகை!
இந்திய கடற்படை வேலைவாய்ப்பு 2023 – 275 காலிப்பணியிடங்கள் || மாதம் ரூ. 8050/- உதவித்தொகை!

இந்திய கடற்படை ITI டிரேட் அப்ரண்டிஸ்களாக சேர தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த அறிவிப்பின் படி, ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை 01.01.2024 அன்று அல்லது அதற்கு முன் சமர்ப்பிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இந்திய கடற்படை
பணியின் பெயர் ITI Trade Apprentice
பணியிடங்கள் 275
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.01.2024
விண்ணப்பிக்கும் முறை Online and Offline
இந்திய கடற்படை காலிப்பணியிடங்கள்:

ITI Trade Apprentice பதவிக்கு என மொத்தம் 275 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Apprentice கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறையில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 14 க்குள் இருக்க வேண்டும். மேலும் அதிகபட்ச வயதுக்கு எந்த தடையும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NTPC தேசிய அனல் மின் நிறுவனத்தில் அருமையான வேலை – பட்டதாரிகள் விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

ITI தேர்வு செயல் முறை:
  1. Written Exam
  2. Interview
  3. DV
  4. Oral Test/ Skill Test
  5. Medical Examination
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://www.apprenticeshipindia.gov.in/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 01.01.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Apply Online
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!