கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு!

0
கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு!
கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு!

கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு!

Indian Coast Guard எனப்படும் இந்திய கடலோர காவல்படையில் Assistant Commandant பணியிடங்களுக்கு அறிக்கை அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி, உதவி தளபதி (Assistant Commandant) பணிக்கு SC/ST பிரிவினரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தார்கள் 09 பிப்ரவரி 2020 முதல் 15 பிப்ரவரி 2020 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கும் மாறு அறிவுறுத்தப்பப்படுகிறது.

Indian Coast Guard அறிவிப்பு 2020:

வயது வரம்பு:

1 ஜூலை 1990 முதல் 30 ஜூன் 1999 ஆண்டுக்டிற்குள்ளாக பிறந்திருக்க வேண்டும்.

கல்வி தகுதி :

விண்ணப்பதாரர்கள் 55 சதவீத மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கணிதம், இயற்பியல் பாடங்களை முதன்மை பாடமாக படித்திருக்க வேண்டும். டிகிரி இறுதியாண்டு, இறுதி பருவத்தேர்வு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும் நிலுவையில் உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியாது.

தேர்வு செயல் முறை:

எழுத்துத்தேர்வு, உடற்திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்கள் முறையான பயிற்சிக்குப்பின், இந்திய கடலோர காவல்படையில் சேர்த்துக்கொள்ளப்படுவர்.

ஊதிய விவரம்:

அசிஸ்டெண்ட் காமென்டன்ட் பதவிக்கு அடிப்படையாக லெவல் 10ன்படி, ரூ.56,100 நிர்ணயிக்கப்ப்டடுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விருப்பமும் தகுதி உள்ளவர்கள், www.joinindiancoastguard.gov.in என்ற இணையதளம் மூலம் பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Indian Coast Guard Recruitment 2020 Pdf

Apply Online

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!