IND Vs AUS இரண்டாவது T20 – 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!!

0
IND Vs AUS இரண்டாவது T20 - 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!!
IND Vs AUS இரண்டாவது T20 - 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!!
IND Vs AUS இரண்டாவது T20 – 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!!

நேற்று நடைபெற்ற இரண்டாவது T20 போட்டியில் ஆஸ்திரேலியா அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

இரண்டாவது T20:

உலககோப்பைக்கு பிறகு இந்திய அணி 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆஸ்திரேலியா அணியுடன் மோதி வருகிறது. ஏற்கனவே, முதல் தொடரில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் இந்த 2வது ஆட்டத்தில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்கிற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. இந்நிலையில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியினர் பந்துவீச்சை தேர்வு செய்ததால் இந்திய அணி முதலில் களமிறங்கியது.

கலைஞர் உரிமைத்தொகை வாங்கும் பெண்களுக்கான அப்டேட் – வங்கியின் சூப்பர் திட்டம்!

இந்த போட்டியில், 20 ஓவரின் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பில் 235 ரன்களை குவித்தது. இதன் பின்னர், களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஒவரின் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 191 ரன்களை மட்டுமே பெற்றனர். இதனால், இந்திய அணி மீண்டும் 44 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!