இந்திய அளவில் ட்ரெண்டான சன் டிவி சீரியல் ஜோடி – ரசிகர்கள் வாழ்த்து மழை!

0
இந்திய அளவில் ட்ரெண்டான சன் டிவி சீரியல் ஜோடி - ரசிகர்கள் வாழ்த்து மழை!
இந்திய அளவில் ட்ரெண்டான சன் டிவி சீரியல் ஜோடி - ரசிகர்கள் வாழ்த்து மழை!
இந்திய அளவில் ட்ரெண்டான சன் டிவி சீரியல் ஜோடி – ரசிகர்கள் வாழ்த்து மழை!

சன் டிவியில் 1000 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி, தற்போது முடிவுக்கு வந்துள்ள சீரியல் தான் ரோஜா. இந்நிலையில் இந்த சீரியலில் மெயின் ஜோடியாக நடித்த நடிகர் சிப்பு சூரியன் மற்றும் நடிகை ப்ரியங்கா நல்காரி இந்திய அளவில் ட்ரெண்டாகி இருக்கின்றனர்.

ட்ரெண்ட் ஜோடி:

தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், ஒரு சில சீரியல்கள் மக்களின் மனதிற்கு நெருக்கமாக இருக்கின்றன. அந்த வகையில் சீரியல் முடிந்தாலும் இன்னும் மக்கள் மனதை விட்டு நீங்காத சீரியல் தான் ரோஜா நெடுந்தொடர். இந்த சீரியலில் ஹீரோவாக நடிகர் சிப்பு சூர்யன் மற்றும் ஹீரோயினாக நடிகை ப்ரியங்கா நல்காரி நடித்து வந்தனர். இந்நிலையில் இந்த ஜோடி தற்போது இந்திய அளவில் ட்ரெண்டாகி இருக்கின்றனர்.

Exams Daily Mobile App Download

அதாவது நாடளவில் இந்தியன் டிவி ஜோடி என்ற போட்டியில் முதல் இடத்தை சிப்பு சூரியன் பிடித்து இருக்கிறார். அவர் 39,625 வாக்குகளுடன் இந்த பெருமையை பெற்றுள்ளார். அதே போல 37,625 வாக்குகளுடன் ப்ரியங்கா நல்காரியும் முதலிடத்தை பிடித்து இருக்கிறார். இதனால் அவர்களுக்கு ஜெம் ஆப் இந்தியா என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. அதனால் ரோஜா சீரியல் ரசிகர்கள் இந்த அழகான ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!