வருமான வரித்துறையில் 50+ காலியிடங்கள் – சம்பளம்: ரூ.1,42,400/- || 10ம் / 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

0
வருமான வரித்துறையில் 50+ காலியிடங்கள் - சம்பளம்: ரூ.1,42,400/- || 10ம் / 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
வருமான வரித்துறையில் 50+ காலியிடங்கள் - சம்பளம்: ரூ.1,42,400/- || 10ம் / 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
வருமான வரித்துறையில் 50+ காலியிடங்கள் – சம்பளம்: ரூ.1,42,400/- || 10ம் / 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

Income Tax Inspector, Tax Assistant, Stenographer Grade – II, Multi Tasking Staff ஆகிய பணிகளுக்கென வருமான வரித்துறையில் (Income Tax Department) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கென Meritorious Sports பிரிவின் கீழ் மொத்தமாக 55 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Income Tax Department
பணியின் பெயர் Income Tax Inspector, Tax Assistant, Stenographer Grade – II, Multi Tasking Staff
பணியிடங்கள் 55
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.01.2024
விண்ணப்பிக்கும் முறை Online
வருமான வரித்துறை காலிப்பணியிடங்கள்:

வருமான வரித்துறையில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Income Tax Inspector – 02 பணியிடங்கள்
  • Tax Assistant – 25 பணியிடங்கள்
  • Stenographer Grade II – 02 பணியிடங்கள்
  • Multi Tasking Staff – 26 பணியிடங்கள்
பணிக்கான தகுதி:

பணியின் பெயர் கல்வி தகுதி வயது
Income Tax Inspector Bachelor’s Degree அதிகபட்சம் 30 வயது
Tax Assistant Bachelor’s Degree அதிகபட்சம் 27 வயது
Stenographer Grade II 12ம் வகுப்பு அதிகபட்சம் 27 வயது
Multi Tasking Staff 10ம் வகுப்பு அதிகபட்சம் 25 வயது
சம்பளம்:
  • Income Tax Inspector பணிக்கு ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/- வரை என்றும்,
  • Tax Assistant பணிக்கு ரூ.25,500/- முதல் ரூ.81,100/- வரை என்றும்,
  • Stenographer Grade II பணிக்கு ரூ.25,500/- முதல் ரூ.81,100/- வரை என்றும்,
  • Multi Tasking Staff பணிக்கு ரூ.18,000/- முதல் ரூ.56,900/- வரை என்றும் மாத சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Merit List, Document Verification, Trails Test, Skill Test / Stenography Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த வருமான வரித்துறை சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் 12.12.2023 அன்று முதல் 16.01.2024 அன்று வரை கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

Download Short Notification Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!