முக்கியமான நிகழ்வுகள் அக்டோபர் – 26

0

முக்கியமான நிகழ்வுகள் அக்டோபர் – 26

ஹிலாரி கிளின்டன் பிறந்த தினம்

 

  • இவர் அக்டோபர் 26, 1947-ம் ஆண்டு பிறந்தார்.
  • அமெரிக்காவின் “முதல் சீமாட்டி” என்று அழைக்கப்படும் இவரின் வாழ்க்கை, பல்வேறு சர்ச்சைகளையும் சாதனைகளையும் கொண்டது.
  • பள்ளி பருவத்தில் அரசியலில் நாட்டாம் கொண்ட இவர், அதன் காரணமாக குடியரசுக் கட்சியால் ஈர்க்கப்பட்டு கட்சியில் பரப்புரை செய்து வந்தார்.
  • 2000-ம் ஆண்டு பல விமர்சனங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் நியூயார்க் செனட்டராக தேர்வானார் ஹிலாரி.
  • 2009 ஆண்டு ஒபாமா அமைச்சரவையில் அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சராகப் பதவியேற்றார்.
  • அமெரிக்காவின் 42ஆவது குடியரசுத் தலைவரான பில் கிளின்டனின் மனைவி தான் ஹிலாரி.
  • வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது இதுவரை எந்த ஒரு வெளியுறவுத்துறை அமைச்சரும் செய்திடாத வகையில், 112 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!