முக்கியமான நிகழ்வுகள் மே-14

0

முக்கியமான நிகழ்வுகள் மே-14

மார்க் எலியட் சுக்கர்பெர்க் பிறந்த தினம்

பிறப்பு:

  • மே 14, 1984ல் பிறந்தார்.
By Brian Solis (Getting facetime with Facebook’s CEO) [CC BY 2.0 (https://creativecommons.org/licenses/by/2.0)], via Wikimedia Commons

சிறப்பு:

  • ஒரு அமெரிக்கத் தொழில் முனைவர் ஆவார்.
  • இவர் பிரபல சமூக பிணைப்பு வலைத்தளமான ஃபேஸ்புக்கின் இணை-நிறுவனர் ஆவார்.
  • மார்க் சுக்கர்பெர்க் “உலக வாழ்க்கையை புதுவிதமாகவும் நேர்மறை எதிர்பார்ப்புகளுடனும் வாழுமாறு மாற்றியமைக்காக” டைம் இதழின் 2010ம் ஆண்டிற்கான நபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2008ம் ஆண்டில் டைம் பத்திரிகை உலகில் மிகவும் செல்வாக்கு மிக்கவர்களில் ஒருவராக சுக்கர்பெர்க்கை சேர்த்தது.
  • மே 24, 2007 அன்று ஃபேஸ்புக் இயங்குதளத்தை சுக்கர்பெர்க் அறிவித்தார்.
  • நவம்பர் 6, 2007 அன்று லாஸ் ஏஞ்சலில் ஒரு நிகழ்ச்சியில் புதிய சமுதாய விளம்பர அமைப்பை சுக்கர்பெர்க் அறிவித்தார்.
  • இவர் அதிக நன்கொடை வழங்கிய அமெரிக்கர்கள் பட்டியலில் உள்ளார்.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!