முக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி 29

0
முக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி 29
முக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி 29

முக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி 29

முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் பிறந்த தினம்

  • மொரார்சி ரன்சோதிசி தேசாய் (பிறப்பு 29 பிப்ரவரி 1896 – இறப்பு 10 ஏப்ரல் 1995) இந்திய விடுதலைப்போராட்ட வீரரும், இந்திய பிரதமரும், இந்திய அரசியல்வாதியும் ஆவார்.
  • குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மொரார்ஜி தேசாய் 1977 மார்ச் முதல் 1979 ஜூலை வரை பிரதமராக இருந்தார்.
  • இந்தியாவின் 4-வது பிரதமரான அவருக்கு, காங்கிரஸ் கட்சியைச் சேராத முதல் பிரதமர் என்ற பெருமையும் உண்டு.
  • இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சாராத முதல் இந்தியப்பிரதமர் ஆவார்.
  • இந்திய குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னாவையும் பாகிஸ்தான் குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான நிசான்-இ-பாகிஸ்தானையும் பெற்ற ஒரே இந்தியர் இவரே.
  • 1934 மற்றும் 1937 ல் நடந்த பாம்பே மாகாண தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டு வருவாய் துறை அமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!