முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 30, 2018

0
  • ஏப்ரல் 30: சர்வதேச ஜாஸ் இசை நாள்
  • நாட்டிலேயே முதன்முறையாக ஹைதராபாத் காவல்துறை காகித பயன்பாடு முற்றிலும் ஒழிக்கப்பட்டு முழுக்க கணினிமயமாக உள்ளது.
  • ஏர்போர்ட் போல வசதிகள் உள்ள ரயில் நிலையங்களின் வரிசையில் சூரத்திற்கு 3வது இடம்.ஏற்கனவே மத்திய பிரதேசத்தின் ஹபீப்கஞ்ச் மற்றும் குஜராத்தின் காந்திநகர் ரயில்நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது
  • இந்திய ராணுவம் மற்றும் மலேசிய ராணுவம் இடையிலான ஹரிமாவ் சக்தி 2018 என்ற ராணுவப் பயிற்சி ஏப்ரல் 30ம் தேதி கோலாலம்பூரில் உள்ள வார்டீபர்ன் முகாமில் தொடங்கியது.
  • மத்திய குடிநீர் மற்றும் நலவாழ்வுத் துறை அமைச்சர் செல்வி உமாபாரதி, கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் கோபர்தான் திட்டத்தை தொடங்கிவைத்தார்.
  • ரஷ்யாவிலுள்ள உரல் மலைப் பகுதியில் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ள பயங்கரவாத்துக்கு எதிராக பல்வேறு நாடுகள் பங்கேற்கும் கூட்டுப் பயிற்சியில் இந்தியாவும், பாகிஸ்தானும் பங்கேற்க உள்ளன. இந்த கூட்டுப் பயிற்சி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கீழ் நடைபெறுகிறது..
  • உலகின் மிக வயதான என்று அறியப்பட்ட நம்பர் 16 என்ற சிலந்திப்பூச்சி தனது 43-வயதில் ஆஸ்திரேலியாவில் இறந்தது.
  • 2017-18 நிதியாண்டில் ஜெம் மற்றும் ஜூவல்லரி ஏற்றுமதி 8% சரிவு
  • டெபோர்டிவோ அணிக்கெதிரான ஆட்டத்தில் மெஸ்சி ஹாட்ரிக் கோல் அடிக்க 25-வது முறையாக பார்சிலோனா லா லிகா பட்டத்தை வென்றுள்ளது
  • பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி போட்டியில் ஸ்பெயின் நாட்டு வீரர் ரஃபேல் நடால் கிரீக் நாட்டை சேர்ந்த ஸ்டெபனோஸ் டிட்சிபாசை வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.
  • ஐஸ்லாந்தில் நடந்த உலக கோப்பை சாட்டிலைட் வாள்வீச்சு பந்தயத்தில் தமிழகத்தை சேர்ந்த பவானிதேவி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!