IIT மெட்ராஸ் வேலைவாய்ப்பு 2022 – மாத ஊதியம்: ரூ.1,60,000/- | டிகிரி தேர்ச்சி….!

0
IIT மெட்ராஸ் வேலைவாய்ப்பு 2022 - மாத ஊதியம்: ரூ.1,60,000/- | டிகிரி தேர்ச்சி....!
IIT மெட்ராஸ் வேலைவாய்ப்பு 2022 - மாத ஊதியம்: ரூ.1,60,000/- | டிகிரி தேர்ச்சி....!
IIT மெட்ராஸ் வேலைவாய்ப்பு 2022 – மாத ஊதியம்: ரூ.1,60,000/- | டிகிரி தேர்ச்சி….!

மெட்ராஸ் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி தற்போது Salesforce Administrator பணிக்கான காலிப்பணியிடங்கள் இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் மேற்கண்ட பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி மற்றும் அனுபவம் போன்ற அனைத்து தகவல்களையும் இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்கள் இப்பதிவின் மூலம் தங்களின் பதிவுகளை செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Institute of Technology Madras (IIT Madras)
பணியின் பெயர் Salesforce Administrator
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online
IIT Madras காலிப்பணியிடங்கள்:

மெட்ராஸ் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி தற்போது Salesforce Administrator பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

IIT Madras கல்வித் தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் BE / B.Tech / ME / M.Tech / Post Graduation / Masters Degree போன்ற ஏதேனும் ஒரு பட்டம் பெற்ற பட்டதாரிகள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
  • விண்ணப்பதாரர்கள் கட்டாயம் Salesforce சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
IIT Madras முன் அனுபவம்:
  • UG டிகிரிக்கு பின் விண்ணப்பதாரர்கள் Salesforce developer அல்லது அதற்கு இணையான சூழலில் கட்டாயம் 10 வருடம் பணிபுரிந்தவர்களாக இருக்க வேண்டும்.

Best TNPSC Coaching Center – Join Now

  • PG டிகிரிக்கு பின் விண்ணப்பதாரர்கள் Salesforce developer அல்லது அதற்கு இணையான சூழலில் கட்டாயம் 05 வருடம் பணிபுரிந்தவர்களாக இருக்க வேண்டும்.
IIT Madras தேவையான திறன்:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் : HTML, SOQL, SOSL, APEX,
VISUAL FORCE, DATA LOADER, APP EXCHANGE, PARDOT போன்ற திறன் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாக அமையும் என்று தெரிவித்துள்ளது.

IIT Madras ஊதிய தொகை:

தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் பணியின் போது மாத ஊதியமாக குறைந்தது ரூ.1,00,000/- முதல் அதிகபட்சமாக ரூ.1,60,000/- வரை தகுதி பொறுத்து பெறுவார்கள்.

IIT Madras தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளார்கள் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IIT Madras விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று அங்குள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து இறுதி நாளுக்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும். மேலும் ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இறுதி நாளாக 04.03.2022ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

IIT Madras Notification PDF

IIT Madras Online Application

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!