IGCAR வர்த்தக பயிற்சியாளர் அறிவிப்பு 2019 – 130 பணியிடங்கள்

0

IGCAR வர்த்தக பயிற்சியாளர் அறிவிப்பு 2019 – 130 பணியிடங்கள்

இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் Indira Gandhi Centre for Atomic Research (IGCAR) கல்பாக்கம் 130 வர்த்தக பயிற்சியாளர் பதவிக்கு காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 10.04.2019(10.00 hrs) முதல் 24.04.2019 (17.00 hrs) வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

IGCAR  பணியிட விவரங்கள்:

பணியின் பெயர் : வர்த்தக பயிற்சியாளர் (Trade Apprentice) பணியிடங்கள்

மொத்த பணியிடங்கள்: 130

வயது வரம்பு: மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், 16 வயதிற்கு குறைவாகவும், 21 வயதிற்கு அதிகமாகவும் இருக்க கூடாது. மேலும் தகவல்களுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் பார்க்கவும்.

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள், 10 ம் வகுப்பு / ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள், நேர்முகதேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.

விண்ணப்ப முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும் முறை: www.igcar.gov.in  என்ற இணையதளத்தின் மூலம் 10.04.2019 (10.00hrs) முதல் 24.04.2019 (17.00 hrs) வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி10.04.2019 (10.00 hrs)
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி24.04.2019 (17.00 hrs)

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்கிளிக் செய்யவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்க (Trade Apprentice) கிளிக் செய்யவும்
To Follow  Channel –கிளிக் செய்யவும்
WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!