ரூ.32,000 ஊதியத்தில் அரசு வேலை வேண்டுமா? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்..!

0
ரூ.32,000 ஊதியத்தில் அரசு வேலை வேண்டுமா? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்..!
ரூ.32,000 ஊதியத்தில் அரசு வேலை வேண்டுமா? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்..!
ரூ.32,000 ஊதியத்தில் அரசு வேலை வேண்டுமா? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்..!

ICMR ன் கீழ் செயல்பட்டு வரும் தேசிய தொற்று நோயியல் நிறுவனம் (ICMR-NIE) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Project Technical Assistant, Project Technical Officer, Project Assistant Project UDC / Sr. Project Assistant, Project-MTS Assistant ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த தகவல்கள் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு இப்பதிவில் தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Institute of Epidemiology (ICMR-NIE)
பணியின் பெயர் Project Technical Assistant, Project Technical Officer, Project Assistant and other
பணியிடங்கள் 08
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

தேசிய தொற்று நோயியல் நிறுவனம் காலிப்பணியிடங்கள்:

ICMR கீழ் செயல்பட்டு வரும் தேசிய தொற்று நோயியல் நிறுவனத்தில் (ICMR-NIE) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

 • Project Technical Assistant (Statistics) – 01
 • Project Technical Officer – 01
 • Project Assistant (admin) – 01
 • Project Upper Division Clerk / Senior Project assistant – 01
 • Project Technical Assistant (Field) – 01
 • Project Technical Assistant (IT) – 01
 • Project Multi-Tasking Staff – Attendant – 02
ICMR-NIE கல்வி விவரம்:
 • Project Technical Assistant, Project Technical Officer பணிகளுக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Statistics / Biostatistics / Sociology / Social Science போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree அல்லது Master Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  Exams Daily Mobile App Download
 • Project Assistant (admin) பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • Project Upper Division Clerk / Senior Project Assistant பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 12ஆம் வகுப்பு அல்லது ஏதேனும் ஒரு Graduate Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • Project Multi-Tasking Staff – Attendant பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ICMR-NIE தகுதிகள்:
 • Project Technical Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Computer Application, Statistical Software போன்றவற்றில் போதிய அளவு அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
 • Project Technical Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Data Management, Data Analysis using Statistical Software, Research Project Team போன்றவற்றில் போதிய அளவு அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
 • Project Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Accounts, Establishment, Administration, EOffice, E-Governance Module போன்றவற்றில் போதிய அளவு அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
 • Project Upper Division Clerk / Senior Project Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஒரு மணி நேரத்திற்கு 8000 வார்த்தைகளை தட்டச்சு செய்யும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.
ICMR-NIE வயது வரம்பு:
 • Project Technical Assistant (Statistics) பணிக்கு அதிகபட்சம் 33 வயது எனவும்,
 • Project Technical Officer பணிக்கு அதிகபட்சம் 35 வயது எனவும்,
 • Project Assistant (admin) பணிக்கு அதிகபட்சம் 30 வயது எனவும்,
 • Project Upper Division Clerk / Senior Project assistant பணிக்கு அதிகபட்சம் 28 வயது எனவும்,
 • Project Technical Assistant (Field), Project Technical Assistant (IT) பணிகளுக்கு அதிக பட்சம் 30 வயது எனவும்,
 • Project Multi-Tasking Staff – Attendant பணிக்கு குறைந்த பட்சம் 28 வயது எனவும் அதிகபட்சம் 30 வயது எனவும் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ICMR-NIE ஊதிய விவரம்:

விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணியின் அடிப்படையில் பின்வருமாறு மாத ஊதியம் பெறுவார்கள்.

 • Project Technical Assistant – ரூ.31,000/-
 • Project Technical Officer, Project Assistant (admin) – ரூ.32,000/-
 • Project Upper Division Clerk / Senior Project assistant – ரூ.17,000/-
 • Project Multi-Tasking Staff – Attendant – ரூ.15,800/-

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

ICMR-NIE தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் தேதிகளில் நடைபெற உள்ள நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • Project Technical Assistant (Statistics), Project Technical Officer – 12.07.2022
 • Project Assistant (admin), Project Upper Division Clerk / Senior Project assistant – 18.07.2022
 • Project Technical Assistant (Field), Project Technical Assistant (IT) – 19.07.2022
 • Project Multi-Tasking Staff-Attendant – 18.07.2022
ICMR-NIE விண்ணப்பிக்கும் முறை:

இந்த ICMR-NIE நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்முகத் தேர்வுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

ICMR-NIE Notification & Application Link

ICMR-NIE Official Website Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!