ICMR – ஜிப்மர் ஆணையத்தில் வேலை 2020
ICMR – ஜிப்மர் ஆணையத்தில் காலியாக உள்ள Research Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியாகி உள்ளது. விருப்பமுள்ளவர்களிடம் இருந்து இந்த பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியானவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம். அதற்கான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.
நிறுவனம் | ICMR – JIPMER |
பணியின் பெயர் | Research Assistant |
பணியிடங்கள் | 1 |
கடைசி தேதி | 02.07.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
பணியிடங்கள் :
01 Research Assistant பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரிகள் வயதானது அதிகபட்சம் 30 வயது வரை இருக்கலாம். பணிக்கேற்ப வயது வரம்பு மாறுபடும்.
கல்வித்தகுதி :
விண்ணப்பத்தாரர்கள்Graduate in Statistics I Assistant-2 Bio statistics / Life sciences AND Postgraduate degree in statistics / bio statistics / MPH ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு ஊதியமாக 31000 /- வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பத்தாரிகள் screening test / Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 02.07.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |