ICF சென்னை 792 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க அக்.26 கடைசி நாள் !

0
ICF சென்னை 792 காலிப்பணியிடங்கள்
ICF சென்னை 792 காலிப்பணியிடங்கள்

ICF சென்னை 792 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க அக்.26 கடைசி நாள் !

தமிழ்நாட்டில் வசிப்பவர்களிடமிருந்து, சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த பயிற்சியாளர் தொழிற்சாலை வர்த்தக தொழில்முறைச் சட்டம் -1961 & RBE.No.120/2015 இன் கீழ் பயிற்சி வழங்குவதற்காக தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இங்கு மொத்தம் 792 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

*All TNPSC Notification Pdf*

Apprentice (Fresher) பதவிக்கு 208 பணியிடங்களும், Apprentice (Ex-ITI) பதவிக்கு 584 பணியிடங்கள் என மொத்தம் 792 பணியிடங்கள் காலியாக உள்ளன. Apprentice (Fresher)ல் Carpenter – 31, Electrician – 17, Fitter – 43, Machinist – 25, Painter – 34, Welder – 50, MLT (Radiology) – 4 மற்றும் MLT (Pathology)- 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. Apprentice (Ex-ITI)ல் Carpenter – 50, Electrician – 128, Fitter – 151, Machinist – 32, Painter – 49, Welder – 17, MLT (Radiology) – 1 மற்றும் MLT (Pathology)- 1 என மொத்தம் 700 க்கு மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.

26 அக்டோபர் 2021 அன்று குறைந்தபட்சம் 15 வயது முதல் அதிகபட்சம் 24 வயது உடையவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். OBC க்கு 03 ஆண்டுகள், SC / ST க்கு 05 ஆண்டுகள் மற்றும் PwBD க்கு 10 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்களில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் 10 ஆம் வகுப்பு / தரம் X தேர்ச்சி அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது நியமிக்கப்பட்ட வர்த்தகங்களில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.7,000/- வரை உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் தகுதி பட்டியல் மற்றும் ஆவண சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். பொது விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100/- மற்றும் SC/ST/PwBD/Women விண்ணப்பதாரர்களுக்கு கட்டணத்தில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Best TNPSC Coaching Center – Join Now

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஆனது 26.10.2021 உடன் முடிவடைய உள்ளதால், இதுவரை விண்ணப்பிக்காத தகுதியானவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download ICF Chennai Notification

Apply Online

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!