அரசு வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் Technical Assistant வேலைவாய்ப்பு 2024 – விண்ணப்பிக்கலாம் வாங்க!
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) ஆனது மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CTCRI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Technical Assistant பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் | ICAR CTCRI |
பணியின் பெயர் | Technical Assistant |
பணியிடங்கள் | 9 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31.05.2024 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Technical Assistant பணிக்கென மொத்தம் 9 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி:
சம்பந்தப்பட்ட துறையில் 5 ஆண்டு அதிகாரியாக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு:
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Follow our Instagram for more Latest Updates
ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.29,200/- முதல் ரூ.92,300/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்படிவத்தை பெற்று பூர்த்தி செய்து 31.05.2024ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.