IBPS SO ஆரம்பநிலை (Prelims) தேர்வு பகுப்பாய்வு

0

IBPS SO ஆரம்பநிலை (Prelims) தேர்வு பகுப்பாய்வு

IBPS SO ஆரம்பநிலை தேர்வு முடிந்துவிட்டது மற்றும் நாம் IBPS SO ஆரம்பநிலை தேர்வை பகுப்பாய்தல் வேண்டும். இந்த தேர்வு பகுப்பாய்வு அடுத்து வரும் தேர்விற்கு தயார்படுத்துவதில் உதவியாகவும், தேர்வாளர்கள் பலவீனமான பிரிவை அறிந்து கொள்ளவும் உதவியாக இருக்கும். எனவே இது தேர்வாளர்களை தேர்வுக்கு ஒரு நல்ல முறையில் தயார்படுத்தும்.

IBPS ஆரம்பநிலை (Prelims) தேர்வு மாதிரி :

பிரிவு கேள்விகளின் எண்ணிக்கை அதிகபட்ச மதிப்பெண் (Max Marks) நேரம்
ஆங்கில மொழி 30 30
எண் திறன் (Numerical Ability) 35 35 1 மணி நேரம்
Reasoning Ability 35 35
மொத்த மதிப்பெண்கள் 100 100

IBPS SO ஆரம்பநிலை முதன்மை தேர்வு மாதிரி 

பிரிவு கேள்விகளின் எண்ணிக்கை அதிகபட்ச மதிப்பெண் (Max Marks) நேரம்
பொது ஆங்கிலம் 50 60
Quantitative Apptitude 50 50 115  நிமிடங்கள்
Reasoning 50 50
மொத்த மதிப்பெண்கள் 150 160

IBPS Sஆரம்பநிலை தேர்வு பகுப்பாய்வு 2018 – நல்ல முயற்சிகள்

தலைப்புகள் கேள்விகளின் எண்ணிக்கை
தரவு விளக்கம் (Data Interpretation)
தரவுத்தன்மை (Data Sufficiency)
Missing Number Series
Quadratic Equation
தோராயம் (Approximation)
Miscellaneous- Arithmetic Word Problems
மொத்தம் 

மேலும் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு தேர்வுகளின் பிரிவுகளையும் காணலாம்.

1. IBPS SO ஆரம்பநிலை தேர்வு பகுப்பாய்வு – ஆங்கில மொழி 

தலைப்புகள் கேள்விகளின் எண்ணிக்கை
படித்தால் மற்றும் புரிதல் (Reading Comprehension)
வாக்கியங்களை மறுசீரமைத்தல் (Sentence Rearrangement)
பிழைகளை சுட்டிக்காட்டுதல் (Error Spotting)
கோடிட்ட இடங்களை நிரப்புதல் (Fill In the Blanks)
Close Test
வாக்கியங்களை சீர்திருத்துதல் (Sentence Improvement)
மொத்தம் 
2.  IBPS SO ஆரம்பநிலை தேர்வு பகுப்பாய்வு – Reasoning மற்றும் கணினி திறனாய்வு (Computer Aptitude)
தலைப்புகள் கேள்விகளின் எண்ணிக்கை
Puzzles & Seating Arrangement
Syllogism
தரவுத்தன்மை (Data Sufficiency)
ஆல்ஃபபெட் தொடர் (Alphabet Series)
Inequality
காரணம் மற்றும் விளைவுகள் (Cause and Effects)

3. IBPS SO ஆரம்பநிலை தேர்வு பகுப்பாய்வு –Quantitative Aptitude 

தலைப்புகள் கேள்விகளின் எண்ணிக்கை
தரவு விளக்கம் (Data Interpretation)
எண் வரிசை (Number series)
Simplification/ Approximation
Quadratic Equation
விண்ணப்ப தொகை (Application Sums)
மொத்தம்

 

IBPS SO ஆரம்பநிலை தேர்வு மாநிலவாரியான கட் – ஆஃப் மதிப்பெண்கள் 

IBPS SO Cut-Off மதிப்பெண்கள் மற்றும் தேர்வு முடிவுகள் மாநில வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மாநில/ UT SC ST   OBC UR
அந்தமான் & நிக்கோபார்
ஆந்திரப் பிரதேசம்
அருணாச்சல பிரதேசம்
அசாம்
பீகார்
சண்டிகர்
சட்டீஸ்கர்
ததர் & நகர் ஹவேலி
டமன் & தியூ
தில்லி
கோவா
குஜராத்
அரியானா
ஹிமாச்சல பிரதேசம்
ஜம்மு & காஷ்மீர்
ஜார்கண்ட்
கர்நாடக
கேரளா
இலட்சத்தீவுகள்
மத்தியப் பிரதேசம்
மகாராஷ்டிரா
மணிப்பூர்
மேகாலயா
மிசோரம்
நாகாலாந்து
ஒடிசா
புதுச்சேரி
பஞ்சாப்
ராஜஸ்தான்
சிக்கிம்
தமிழ்நாடு
தெலுங்கானா
திரிபுரா
உத்திரப்பிரதேசம்
உத்தரகண்ட்
மேற்கு வங்கம்

 

IBPS SO ஆரம்பநிலை (Prelims) தேர்வின் சமீபத்திய updates களுக்கு விண்ணப்பதாரர்கள் எங்கள் இணையதளத்தை தினசரி கண்காணிக்கவும். உங்களுக்கு இத்துறையில் சம்பத்தப்பட்ட ஏதேனும் கேள்விகள் தெரிந்திருந்தால் அதனை எங்கள் கருத்து பிரிவில் (Comment Section) பகிர்ந்து கொள்ளலாம் !!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!