வங்கி தேர்வுகளுக்கு படித்துக் கொண்டிருப்போர் கவனத்திற்கு – உங்களுக்கான மாதிரி தேர்வு..!

0
வங்கி தேர்வுகளுக்கு படித்துக் கொண்டிருப்போர் கவனத்திற்கு - உங்களுக்கான மாதிரி தேர்வு..!
வங்கி தேர்வுகளுக்கு படித்துக் கொண்டிருப்போர் கவனத்திற்கு - உங்களுக்கான மாதிரி தேர்வு..!
வங்கி தேர்வுகளுக்கு படித்துக் கொண்டிருப்போர் கவனத்திற்கு – உங்களுக்கான மாதிரி தேர்வு..!

தற்போது வங்கி தேர்வுகளுக்கு தயாராகிவரும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் EXAMSDAILY வலைதளத்தில் மாதிரி தேர்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகுப்புகள் குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவை பயன்படுத்தி தேர்வுகளில் கலந்து கொண்டு பயனடையலாம்.

மாதிரி தேர்வு:

பொதுவாக வங்கி போட்டி தேர்வில் வெற்றி பெற்று வங்கி பணி பெறுவது கனவாக கொண்டு பலரும் தற்போது தயாராகி வருகின்றனர். வங்கி நிறுவனங்கள் தங்களுக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த பணியாளர்களை தேர்வுகள் மூலம் சரியாக தேர்வு செய்து பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள். இந்த வங்கி தேர்வுகள் ஆனது SBI Exams, IBPS Exams, RBI Exams, IPPB Exams மற்றும் NABARD Exam போன்ற பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலம் ஒவ்வொரு வங்கி நிறுவனத்திற்கு தேவையான நபர்களை ஆண்டுதோறும் தேர்வு செய்கிறது.

இவ்வாறு வங்கி தேர்வுகளுக்கு தயாராகிவரும் தேர்வுகளுக்கு உதவும் எண்ணத்தில் எங்கள் EXAMSDAILY வலைதளத்தில் ஆன்லைன் மாதிரி தேர்வுகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த மாதிரி தேர்வுகளில் தொடர்ந்து பலர் கலந்து கொண்டு பயனடைந்து வருகின்றனர். இதனை தொடர்ந்து (05.07.2022) நாளைய தினத்தில் IBPS, RRB வங்கி தேர்வுகளுக்கு தயாராகிவரும் தேர்வர்களுக்கு Aptitude மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளது.

இந்த ஆன்லைன் தேர்வுகளில் கலந்து கொள்ள விரும்புவோர் கீழே கொடுத்துள்ள இணைப்பின் மூலம் கலந்து கொண்டு பயன்பெற கேட்டுக்கொள்கிறோம். மேலும் இந்த இணைப்பை பயன்படுத்தி முதலில் பதிவு செய்து அதன்பின் தேர்வுகளில் கலந்து கொண்டு பயனடைய அறிவுறுத்துகிறோம்.

IBPS, RRB Exam Mock Test Link

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here