IBPS CRP Clerk XIII 4831 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!

0
IBPS CRP Clerk XIII 4831 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!
IBPS CRP Clerk XIII 4831 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!
IBPS CRP Clerk XIII 4831 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் ஆனது Clerk பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஜூலை 1 ஆம் தேதி வெளியிட்டது. இந்த வங்கி பணிக்கு என மொத்தம் 4831 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

IBPS CRP Clerk வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு வங்கிகளில் இருந்து கிளெர்க் பதவிக்கு என மொத்தம் 4831 பணியிடங்கள் காலியாக உள்ளன. 01.07.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர்கள் 02.07.1995 முதல் 01.07.2003க்குள் பிறந்திருக்க வேண்டும்.
  • இந்த பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் Preliminary Online Examination மற்றும் Main Online Exam மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். SC/ST/PwBD/EXSM விண்ணப்பதாரர்களுக்கு ரூ.175/- மற்றும் மற்ற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.850/- என விண்ணப்ப கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ICSI நிறுவனத்தில் ரூ.60,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட அனைத்து தகுதி விவரங்களையும் பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் வரும் 28.07.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 
 
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!