IBPS CLERK தேர்வில் வென்று வங்கி அதிகாரியாக மாற வேண்டுமா? – ONLINE LIVE CLASS!  

0

IBPS CLERK தேர்வில் வென்று வங்கி அதிகாரியாக மாற வேண்டுமா? – ONLINE LIVE CLASS!  

வங்கி பணியாளர் தேர்வாணையம் ஆனது CLERK பணிகளுக்கான நியமன அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. அதனை தொடர்ந்து தேர்வுகளும் நடைபெற்று வருகிறது. இதன் பிறகு, மீண்டும் Clerk பணிகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்படும். அதற்கான தேர்வுகளும் நடத்தப்படும். அண்மையில் Prelims தேர்வில் தோல்வியுற்றோர் மற்றும் புதிதாக Clerk தேர்வுகளுக்கு தயாராக விரும்புவோர் EXAMSDAILY நிறுவனத்தின் ஆன்லைன் லைவ் வகுப்புகளில் சேர்ந்து பலனடையலாம்.

IBPS CLERK Details

அமைப்பு வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS)
பதவியின் பெயர் CLERK
பங்கேற்கும் வங்கிகள் 11
தேர்வு நிலை இந்திய அளவில்
தேர்வு முறை நிகழ்நிலை
ஆட்சேர்ப்பு செயல்முறை முதல்நிலை + முதன்மை தேர்வுகள்
கல்வித் தகுதி பட்டதாரி
அதிகாரப்பூர்வ இணையதளம் www.ibps.in

BUY NOW

IBPS Clerk Exam Pattern:

 Preliminary Exam:
S.No. Name of Tests No. of Questions Maximum Marks Duration
1 English Language 30 30 20 minutes
2 Numerical Ability 35 35 20 minutes
3 Reasoning Ability 35 35 20 minutes
Total 100 100 1 Hour
 Mains Exam:
S.No. Name of Tests No. of Questions Maximum Marks Duration
1 Reasoning Ability & Computer Aptitude 50 60 45 minutes
2 English Language 40 40 35 minutes
3 Quantitative Aptitude 50 50 45 minutes
4 General/ Financial Awareness 50 50 35 minutes
Total 190 200 160 min

 

Benefits of Examsdaily Course:

  • இந்த ஆன்லைன் வகுப்புகள் 1 மணி மற்றும் 30 நிமிடங்கள் வரை நடைபெறும்.
  • இந்த ஆன்லைன் வகுப்புகளில் பதிவு செய்யப்படும் வீடியோக்களை எப்போது வேண்டுமானாலும் அணுகலாம்.
  • அரசு தேர்வு நடைபெறுவதற்கு முன் முழு பாடத்திட்டமும் Upload செய்யப்படும்.
  • இவ்வகுப்புகளை ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் காணலாம்.
  • குறிப்பாக ஆடியோ மற்றும் வீடியோ உயர் தரத்தில் இருக்கும்.
  • இத்துடன் இலவசமாக ஆன்லைன் Study Material மற்றும் 1000+ கேள்விகள் உள்ளடக்கிய Test Packம் இணைக்கப்பட்டுள்ளது.
  • சந்தேகங்களைத் தீர்த்து கொள்ள நேரலை வகுப்புகளில் கருத்துத் தெரிவிப்பதன் மூலம் நீங்கள் ஆசிரியருடன் தொடர்பு கொள்ளலாம்.
  • தினசரி CA உள்ளடக்கங்களை (20 மணி நேரத்திற்குள் புதுப்பிக்கப்பட்டவை) எங்கள் போர்டல்களில் காணலாம்.
  • இறுதியாக சிறப்பாக தயார் செய்யப்பட்ட வினா-வங்கிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

IBPS Clerk Online Course Overview

IBPS Clerk Online Course – Lessons:

  • Course பற்றிய அறிமுகத்திற்கு பிறகு Aptitude, Reasoning, English பாடங்கள் கற்றுத் தரப்படும்.
  • இந்த ஆன்லைன் வகுப்புகள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பயிற்றுவிக்கப்படுகிறது.

 IBPS Clerk Online Course – Batch:

  • வார இறுதியில் காலை 10.00 மணி முதல் வகுப்புகள் Live ஆக தொடங்கப்படும். இருப்பினும், நீங்கள் உங்கள் விருப்பத்திற்கேற்ற நேரத்தில் பதிவு செய்யப்பட்ட படித்துக் கொள்ளலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!