10/12 தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய விமான படையில் வேலை 2020

0
10,12 தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய விமான படையில் வேலை 2020
10,12 தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய விமான படையில் வேலை 2020

10/12 தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய விமான படையில் வேலை 2020

இந்திய விமானப்படையில் (IAF) இருந்து Airmen பணிகளுக்கு Rally நடைபெற இருப்பதாக தகுதியானவர்கள் விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தகுதியான மற்றும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிகளுக்குரிய வயது வரம்பு, கல்வித்தகுதி போன்ற ஏனைய தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதனை ஆராய்ந்து அதன் பின்னர் பதிவினை மேற்கொள்ளுமாறு விண்ணப்பதாரர்களை அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் IAF
பணியின் பெயர் Airmen
பணியிடங்கள் Various
கடைசி தேதி 28.11.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
IAF Rally காலிப்பணியிடங்கள் :

IAF படையில் Airmen என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

IAF வயது வரம்பு :

குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 30 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

IAF Airmen கல்வித்தகுதி :

Intermediate / 10+2 / Class XII அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றவர்கள் இந்த Rallyயில் கலந்து கொள்ள தகுதி பெறுவர்.

IAF Airmen ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.14.600/- முதல் அதிகபட்சம் ரூ.26,900/- வரை சம்பளம் வழங்கப்படும்.

IAF Airmen தேர்வு செயல்முறை :
  • Physical Fitness Test (PFT)
  • Written Test
  • Adaptability Test-1
  • Adaptability Test-2
  • Medical Examination
IAF Airmen Rally 2020 :

IAF Airmen பணிக்கான Rally ஆனது வரும் 10.12.2020 முதல் 19.12.2020 வரை நடைபெற உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 27.11.2020 மற்றும் 28.11.2020 ஆகிய தேதிகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பி சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification

Official site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!