IAF AFCAT வேலைவாய்ப்பு 2023 – 317 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
IAF AFCAT வேலைவாய்ப்பு 2023 - 317 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
IAF AFCAT வேலைவாய்ப்பு 2023 - 317 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
IAF AFCAT வேலைவாய்ப்பு 2023 – 317 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய விமானப்படைக்கு (IAF) ஜனவரி 2025 முதல் தொடங்கும் விமானப்படை பொது நுழைவுத்தேர்வு (AFCAT) 1/2024 தொகுதி படிப்புக்கு 12 ஆம் வகுப்பு முடித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். IAF வேலைகளில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். எனவே ஆர்வமுள்ளவர்கள் afcat.cdac.in மேலும் கீழே உள்ள பிரிவில் நேரடி இணைப்பை வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இந்திய விமானப்படை
பணியின் பெயர் Flying Officer (AFCAT)
பணியிடங்கள் 317
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.12.2023
விண்ணப்பிக்கும் முறை Online
IAF AFCAT காலிப்பணியிடங்கள்:
  • Flying Branch – 38 பணியிடங்கள்
  • Ground Duty (Technical) – 165 பணியிடங்கள்
  • Ground Duty (Non-Technical) – 114 பணியிடங்கள்

என மொத்தம் 317 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:
  • Flying Branch – Grade 12th with 50% Marks each in Physics and Maths & Graduation (60% marks)
  • Ground Duty (Technical) – Grade 12th with 50% Marks each in Physics and Maths & B.Tech (60% marks)
  • Ground Duty (Non-Technical) – Graduate (60% marks)
வயது வரம்பு:
  • Flying Branch – 20-24 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • Ground Duty (Technical) – 20-26 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பள விவரம்:

இதற்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.56100- 177500/- (Level-10) ஊதியம் வழங்கப்பட உள்ளது.

Air India நிறுவனத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு – டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் Written Test, DV, மற்றும் Medical Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

IAF AFCAT விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://afcat.cdac.in/AFCAT/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 30.12.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!