ஆன்லைன் மூலமாக சிலிண்டரை புக் செய்வது எப்படி? முழு விவரங்களுடன்!!

0
ஆன்லைன் மூலமாக சிலிண்டரை புக் செய்வது எப்படி
ஆன்லைன் மூலமாக சிலிண்டரை புக் செய்வது எப்படி
ஆன்லைன் மூலமாக சிலிண்டரை புக் செய்வது எப்படி? முழு விவரங்களுடன்!!

சிலிண்டர் காலியாகும் பட்சத்தில் ஆன்லைன் மூலமாகவே எப்படி சிலிண்டரை புக் செய்வது என்பதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சிலிண்டர் புக்கிங்:

இந்தியாவில் பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் இணைந்துள்ள பொதுமக்களுக்கு மத்திய அரசு ஏகப்பட்ட நன்மைகளை வழங்கி வருகிறது. மேலும், கேஸ் காலியாகும் பட்சத்தில் ஆன்லைன் மூலமாகவே எளிமையாக புக் செய்துகொள்ளும்படியான வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது, போன் கால், SMS, ஆன்லைன், மொபைல் ஆப் மற்றும் வாட்ஸ்அப் மூலமாகவே எப்படி கேஸ் புக் செய்வது என்பதை பார்க்கலாம்.

NIEPMD நிறுவனத்தில் ரூ.90,000/- மாத சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

முதலாவதாக, Indane Gas வாடிக்கையாளர்கள் 7588888824 என்கிற எண்ணிற்கு Book அல்லது Refill என டைப் செய்து மெசேஜ் அனுப்பவும். இதன் பின்னர், உங்களுக்கு எந்த தேதியில் கேஸ் டெலிவரி செய்யப்படும் என்கிற விவரங்கள் அனுப்பப்படும். அதே போல, HP கேஸ் வாடிக்கையாளர்கள் 92222 01122 என்கிற எண்ணிற்கும் Bharat Petroleum சிலிண்டர் வாடிக்கையாளர்கள் 1800224344 என்கிற எண்ணிற்கும் குறுஞ்செய்தி அனுப்பி சிலிண்டரை புக் செய்யலாம். இது மட்டுமல்லாமல், Paytm, PhonePay, Google pay மூலமாகவும் புக் செய்துகொள்ளலாம்.

Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!