Hero Motocorp நிறுவனத்தில் பணியாற்ற வேண்டுமா? BE பட்டதாரிகளுக்கு அருமையான வேலைவாய்ப்பு!!

0
Hero Motocorp நிறுவனத்தில் பணியாற்ற வேண்டுமா? BE பட்டதாரிகளுக்கு அருமையான வேலைவாய்ப்பு!!
Hero Motocorp நிறுவனத்தில் பணியாற்ற வேண்டுமா? BE பட்டதாரிகளுக்கு அருமையான வேலைவாய்ப்பு!!
Hero Motocorp நிறுவனத்தில் பணியாற்ற வேண்டுமா? BE பட்டதாரிகளுக்கு அருமையான வேலைவாய்ப்பு!!

இந்திய பன்னாட்டு மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் உற்பத்தி செய்யும் நிறுவனமான Hero Motocorp நிறுவனம், Zonal manager என்ற பணியிடத்தில் காலியாக இருக்கும் பல்வேறு இடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Hero MotoCorp Limited (HERO)
பணியின் பெயர் Zonal manager
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
Hero Motocorp பணியிடங்கள்:

Hero Motocorp நிறுவனத்தில் Zonal manager பணியிடத்தில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.

Hero Motocorp கல்வி தகுதிகள்:

Hero Motocorp நிறுவனத்தில் Zonal manager பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள், B.E/ B.Tech படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும்.

இராணுவ பொதுப் பள்ளியில் புதிய வேலைவாய்ப்பு 2023 – B.Ed/M.Ed முடித்தவர்களுக்கான வாய்ப்பு!

Hero Motocorp பணி அனுபவம்

Hero Motocorp நிறுவனத்தில் Zonal manager பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 3 முதல் 4 ஆண்டுகள் வரை சம்பந்தப்பட்ட துறையில் பணியாற்றிய முன் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

Hero Motocorp சம்பளம்:

Hero Motocorp நிறுவனத்தில் Zonal manager பணியிடத்தில் நியமிக்கப்படும் நபர்களுக்கு தகுதியின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படுகிறது.

Follow our Instagram for more Latest Updates

Hero Motocorp தேர்வு செயல்முறை:

Hero Motocorp நிறுவனத்தில் Zonal manager பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hero Motocorp விண்ணப்பிக்கும் விதம்:

Hero Motocorp நிறுவனத்தில் Zonal manager பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் முறை மூலமாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Notification Link

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!