தமிழக அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – வீடு கட்ட ரூ.50 லட்சம் கடன்! முழு விவரம் இதோ!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் - வீடு கட்ட ரூ.50 லட்சம் கடன்! முழு விவரம் இதோ!
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் - வீடு கட்ட ரூ.50 லட்சம் கடன்! முழு விவரம் இதோ!
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – வீடு கட்ட ரூ.50 லட்சம் கடன்! முழு விவரம் இதோ!

தமிழக அரசின் 2023-24 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் 5 ஆண்டுகள் வேலை பார்த்த அரசு ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 50 வீடு கட்ட கடனாக பெறலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்

வீட்டு கடன்

2023-24ஆம் நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட்டை தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடந்த மார்ச் 20 ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது அரசு பணியாளர்கள் நலன் குறித்து நிதியமைச்சர் பல தகவல்களை பேசி இருக்கிறார். அதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பாதுகாப்பில் இந்த அரசு கண்ணும் கருத்துமாக இருக்கிறது என தெரிவித்த அவர் உயர்ந்து வரும் கட்டுமான செலவுகளை கருத்தில் கொண்டு, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் வீட்டுக் கடன் முன்பணம் 40 லட்சம் ரூபாயில் இருந்து 50 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என தெரிவித்தார்.

இந்தியாவில் 6,000 ஆயிரத்தை தாண்டிய தினசரி கொரோனா பாதிப்பு – முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்!

இந்த கடன் தொகையை பெற தகுதியாக தமிழக அரசின் முறையான பணியில் நான்கு ஆண்டுகள் பூர்த்தி செய்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு ஊழியர்கள் 90 மாத சம்பளத்தை வீட்டுக் கடனாகப் பெறலாம். அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரையிலான சம்பளத்துக்கு வீட்டுக் கடன் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்றைய தேதியில் ரூ.40,300 அடிப்படைச் சம்பளமும், 38% அதாவது ரூ.15,314 அகவிலைப்படியும் பெறுபவர் இந்த வீட்டு கடன் ரூ. 50 லட்சத்தை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!