காந்திகிராம வேலைவாய்ப்பு அறிவிப்பு !!!

0
காந்திகிராம வேலைவாய்ப்பு அறிவிப்பு !!!
காந்திகிராம வேலைவாய்ப்பு அறிவிப்பு !!!

காந்திகிராம வேலைவாய்ப்பு அறிவிப்பு !!!

தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Technical Assistant & Balwadi Supervisor பணிகளுக்காக தற்போது வெளியாகியுள்ளது. திறமையான விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஏதுவாக அணைத்து தகவல்களையும் எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் GRI
பணியின் பெயர் Technical Assistant & Balwadi Supervisor
பணியிடங்கள் 3
கடைசி தேதி 05.10.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியின் பெயர் :

காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Technical Assistant & Balwadi Supervisor பணிகளுக்கு 03 பணியிடம் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :
  • Senior Technical AssistantPG (Physics) தேர்ச்சி பெற்றிருந்தால் விண்ணப்பிக்க போதுமானது.
  • Balwadi Supervisor – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருந்தால் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • Technical Assistant – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் UG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.12,500/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். அதற்கான தகவல்களை கீழ் வழங்கியுள்ளோம்.

  • Interview நடைபெறும் தேதி – 05.10.2020
  • Interview நடைபெறும் இடம் – Board Room, Administrative Block, The Gandhigram Rural Institute, Gandhigram, Dindigul-624302.
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் வரும் 05.10.2020 அன்று நடைபெறும் நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்கள் மற்றும் கல்வி சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!