Google நிறுவனத்தின் Bard என்ற Chatboard ஆனது ChatGPT ஐ நகலெடுத்துள்ளது? மறுப்பு தெரிவித்த நிறுவனம்!

0

தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் OpenAI ஆல் உருவாக்கப்பட்ட ChatGPT க்கு போட்டியாக Google நிறுவனம் Bard என்ற Chatboard அறிமுகம் செய்துள்ளது. இது ChatGPT ஐ நகலெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது.

Chatboard

Microsoft நிறுவனத்திற்கு சொந்தமான OpenAIன் ChatGPT ஆனது மிகவும் பிரபலமாகி கொண்டிருக்கிறது. மேலும் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தால் பல வகையான வேலைகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இருப்பினும், இந்த மென்பொருள் பயன்பாட்டால் பொருளாதார வளர்ச்சியும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வில் 25 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் – வெளியான அதிர்ச்சி தகவல்!

தற்போது இதற்கு போட்டியாக Google நிறுவனம் Bard என்ற Chatboardஐ சோதனை முறையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், Bard ஆனது OpenAIன் ChatGPTஐ நகல் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது இதற்கு Google நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

இது தொடர்பாக பேசிய Google நிறுவனம், பல ஆண்டுகளாக இந்நிறுவனத்தின் (Google) Brain AI குழும மென்பொருள் பொறியாளர்களும் DeepMind நிறுவனத்தின் மென்பொருள் பொறியாளர்களும் OpenAI வெளியிட்ட ChatGPTக்கு போட்டியாக ஒரு புதிய AI உருவாக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு கொண்டிருந்தனர். அத்துடன் ShareGPT அல்லது ChatGPTலிருந்து எந்த தரவுகளை Bard நகல் எடுக்கவில்லையென்றும் இந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!