TNUSRB PC Exam: Test Yourself |  பொது அறிவு வினா – விடை!! Day 3!!!

0
TNUSRB PC Exam: Test Yourself |  பொது அறிவு வினா - விடை!! Day 3!!!
TNUSRB PC Exam: Test Yourself |  பொது அறிவு வினா - விடை!! Day 3!!!
TNUSRB PC Exam: Test Yourself |  பொது அறிவு வினா – விடை!! Day 3!!!

Q.1)எங்கு சுதேசி இயக்கம் முறையாகப் பிரகடனம் செய்யப்பட்டது?

a)கல்கத்தா

b)பம்பாய்

c)டெல்லி

d)புனே

Q.2)ராக்கெட்டில் பயன் படுத்தப்படும் தத்துவம் எது?

a)நியூட்டனின் முதல் விதி

b)நியூட்டனின் இரண்டாம் விதி

c)நியூட்டனின் மூன்றாம் விதி

d)இவை அனைத்தும்

Q.3)பூனா சர்வஜனிக் சபை எப்பொழுது உருவாக்கப்பட்டது?

a)1852

b)1884

c)1885

d)1870

Q.4)ஃபிளமிங்கின் இடது கை விதியின் படி பெருவிரலானது எதனை குறிக்கிறது?

a)மின்னோட்டத்தின் திசை

b)காந்தப்புலத்தின் திசை

c)கடத்தி இயங்கும் திசை

d)காந்த விசை கோடுகளின் திசை

Q.5)“சமஸ்கிருதத்தின் முதல் உரைநடை” என்று அழைக்கப்படும் வேதம் எது?

a)ரிக்

b)யஜுர்

c)சாமம்

d)அதர்வணம்

Q.6)பாய்மம் ஏற்படுத்தும் அழுத்தம்__________

a)P=F/A

b)h g

c)P=mg/ 2

d)P=wh

Q.7)பாதுஷா நாமா என்பது யாருடைய வாழ்க்கை வரலாறாகும்?

a)பாபர்

b)ஹுமாயூன்

c)ஷாஜகான்

d)அக்பர்

Q.8)மின் சுற்றில் பாயும் மின்னோட்டத்தின் அளவை நிர்ணயம் செய்ய பயன்படும் கருவி யாது?

a)மின்தடை மாற்றி

b)அம்மீட்டர்

c)கால்வனோ மீட்டர்

d)மின்தடையாக்கி

Q.9)மராத்திய பிரதம மந்திரிகள் எவ்வாறு அழைக்கப்பட்டார்கள்?

a)தேஷ்முக்

b)பேஷ்வா

c)பண்டிட்ராவ்

d)பட்டீல்

Q.10)ஒரு துளி மையினை நாம் நீரில் கலக்கும்போது நமக்குக் கிடைப்பது ____________

a)பலபடித்தான கலவை

b)ஒருபடித்தான கலவை

c)சேர்மம்

d)தொங்கல்

Q.11)சிவாஜியின் முடிசூட்டு விழா நடைபெற்ற கோட்டை எது?

a)தோர்னா

b)ரெய்கார்

c)கல்யாண்

d)புரந்தர்

Q.12)வெட்டப்பட்ட ஆப்பிள் பழுப்பாக மாறுவதற்கு காரணமான நிறமி ________

a)நீரேறிய இரும்பு (II)ஆக்சைடு

b)மெலனின்

c)ஸ்டார்ச்

d)ஓசோன்

Q.13)மராத்திய சாம்ராஜ்யத்தின் அதிகாரத்தை மேம்படுத்திய  பேஷ்வா ___ ஆவார்.

a)முதலாம் பாஜி ராவ்

b)பாலாஜி விஸ்வநாத்

c)பாலாஜி பாஜி ராவ்

d)இரண்டாம் பாஜி ராவ்

Q.14)கீழ்க்கண்டவற்றுள் எது ஹாலைடு தாது?

a)டோலமைட்

b)பாறை உப்பு

c)பாக்ஸைட்

d)கலீனா

Q.15)புகழ் மிக்க புத்த சமய அறிஞரான வசுபந்து என்பவரை ஆதரித்த குப்த மன்னர் யார்?   

a)ஸ்ரீ குப்தர்

b)கடோத்கஜா்

c)முதலாம் சமுத்திரகுப்தர்

d)சமுத்திரகுப்தர்

Q.16)இரசக்கலவை உருவாக்கலில் தேவைப்படும் முக்கியமான உலோகம் _________

a)Ag

b)Hg

c)Mg

d)Al

Q.17)நரம்புத் தூண்டல்களை சைட்டானை நோக்கிக் கடத்தும் அமைப்பு செல் எது?

a)சைட்டான்

b)டெண்ட்ரைட்டுகள்

c)ஆக்சான்

d)லைசோம்கள்

Q.18)மனிதனின் புறச் செவியில் உள்ள மடல் ___  என்றழைக்கப்படுகிறது.

a)புறச் செவி மடல்

b)கார்னியா

c)ஐரிஸ்

d)கண்மணி

Q.19)நார்கள்___________ கொண்டுள்ளது.

a)பாரன்கைமா

b)ஸ்கிளிரன்கைமா

c)கோலன்கைமா

d)ஏதும் இல்லை

Q.20)நம்  உடலின்  தசைகளின்  உருவாக்கத்திற்கு __________தேவைப்படுகிறது.

a)கார்போஹைடிரேட்

b)கொழுப்பு

c)புரதம்

d)நீர்

Download Answers

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!