GAIL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

0
GAIL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020
GAIL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

GAIL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

GAIL நிறுவனத்தில் இருந்து காலியாக உள்ள நிர்வாக பயிற்சி பணியாளர் பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் :

மொத்தம் 25 பணியிடங்கள் காலியாக உள்ளன

வயது வரம்பு :

03.03.2020 ஆம் தேதியின்படி 28 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி :

இரசாயன, கருவியியல், மின் மற்றும் மின்னணு பொறியியல் & இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 60,0001,80,000/- வரை வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்பவர்கள் GATE 2020 தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 12.03.2020 அன்றுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

GAIL Recruitment 2020 Notification

Apply Online Download GAIL Recruitment 2020

Official Site

Latest Government Job Notification 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!