அருமையான சம்பளத்துடன் IT வேலைவாய்ப்பு – Job உடன் Course படிக்கலாம்.. முழு விவரங்களுடன்..!

0

அருமையான சம்பளத்துடன் IT வேலைவாய்ப்பு – Job உடன் Course படிக்கலாம்.. முழு விவரங்களுடன்..!

IT துறையில் பட்டம் பெற்றாலும் சரியான வழிகாட்டுதல் இல்லாததால் வேலை கிடைக்காமல் பலர் அல்லாடுகின்றனர். அப்படி தவிப்பவரா நீங்கள்? இந்த பதிவில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நங்கள் குறிப்பிட்டுளோம். அதற்கான பதில் மிகவும் எளிதானது… உங்களின் அந்த பிரச்சனை EDEX TECH நடத்தும் பயிற்சி வகுப்பில் சேர்ந்தால் தான் தீர்வு காணும். இங்கு IT துறையில் சிறப்பான முறையில் ஜொலிக்க Full Stack Developer பதவிக்குரிய வகுப்புகள் நடத்தப்படவுள்ளது. அதனுடன் IT பணிகளில் மிக நுட்பமான AWS clouding கோர்ஸ்-ம் பயிற்றுவிக்கப்படுகிறது. அதன் முழு விவரங்களை கீழே அறிந்து கொள்ளலாம்.

EDEX TECH பயிற்சி வகுப்பு:
  • இந்த வகுப்புல 6+ Framework, 6+ Language, 2+ Database உள்ளிட்ட தொழில்நுட்பம் சார்ந்த அனைத்தும் சிறப்பாக கற்றுத்தரப்படும்.
  • அடிப்படை Fundamental முதல் Building and Deploying வரை எல்லா படிநிலைகளையும் நீங்கள் சுலபமாக கற்று தேறலாம்.
  • இத்துடன் Linux Operation System முறையும் கூடுதலாக சொல்லித் தரப்படும்.
    சுருக்கமாக பார்த்தால், பல்வேறு படிநிலைகளில் இங்கு கற்றல் சொல்லித் தரப்படும்
EDEX TECH பயிற்சி வகுப்பு கட்டணம் மற்றும் சலுகை:
  • Full Stack Develepor Courseஐ சிறப்பாக பயிற்றுவிக்கும் EDEX TECH மதுரை காளவாசலில் செயல்பட்டு வருகிறதுஇந்த நேரடி வகுப்பில் சேர்ந்து பயில்வோருக்கு ஆஃபர் விலையாக ரூ.60,000/- மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
  • இந்த வகுப்பின் கால அளவு 6 மாதங்களாகும்.ஒரு வேளை நீங்கள் 6 மாதத்திற்குள் கற்க முடியவில்லை என்றாலும், வகுப்பின் கால அளவை நீடித்து கொள்ளலாம். அதற்கென தனி கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது.
  • இதில் சேர விரும்புவோர் கீழே உள்ள இணைய முகவரியினை கிளிக் செய்து பதிவு செய்து கொள்ளலாம். மேலும் தகவல்களை 8055224403 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

EDEX TECH வகுப்பில் பயில்வதில் இருக்கும் சிறப்பம்சங்கள்:
  • வகுப்பில் சேரும் ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியாக ஆலோசகர் (Mentor) நியமிக்கப்படுவதால், எளிதில் உங்கள் சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம்.
  • மேலும் உங்கள் மீது சிறப்புக்கவனமும் செலுத்தப்படும்.
  • இதில் Front END மற்றும் Back END மட்டுமில்லாது ஒரு Projectஐ எப்படி கையாள்வது என்பது பற்றி விரிவாக விளக்கப்படுகிறது.
  • இதன் முக்கிய அம்சம் என்னவென்றால் Theorey வகுப்புகளை காட்டிலும் Practical வகுப்புகள் தான் அதிகமாக நடத்தப்படுகிறது.
  • இந்த 6 மாத காலத்திற்குள் நீங்கள், 3 Milestone Project மற்றும் 1 Capstone Project செய்வீர்கள் என்பதால் Course முடியும் போது நல்ல திறனுடன் தான் வெளியேறுவீர்கள்.
  • இந்த வகுப்பு முடிந்த உடன் நிச்சயமாக உங்களுக்கு வேலைவாய்ப்பும் காத்துக் கொண்டு இருக்கும்.
  • இதனுடன் ஆங்கிலத்தில் உரையாடுவது, சூழ்நிலைகளை கையாள்வது போன்ற Soft Skillகளும் கற்றுத் தரப்படும்.
  • IT துறையில் உயர்ந்த பதவியை கூட நீங்கள் அடையலாம்.
  • எந்த டிகிரி படித்தாலும் இந்த courseல் சேர்ந்து கொள்ள தகுதி பெறுவர்.
  • தொழில்நுட்பத்தில் என்ன மாற்றம் வந்தாலும் அதனை எளிதில் கையாளும் அளவிற்கு நுட்பமான வல்லுநராகலாம்.
  • இவை எல்லாவற்றிற்கும் மேலாக கைநிறைய அதாவது, லட்சக்கணக்கில் சம்பளம் பெறலாம்.

APPLY NOW

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!