FSSAI வேலைவாய்ப்பு 2020 !

0
FSSAI வேலைவாய்ப்பு 2020 !
FSSAI வேலைவாய்ப்பு 2020 !

FSSAI வேலைவாய்ப்பு 2020 !

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) ஆனது Director, Principal Manager and Chief Technology Officer ஆகிய பணியிடங்களுக்கு அறிவிப்பினை கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்டு இருந்தது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசமும் வழங்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அந்த அவகாசத்திற்கான கடைசி தேதியும் நெருங்கி விட்டது. இதுவரை இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன் படுத்தி உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI)
பணியின் பெயர் Director, Principal Manager and Chief Technology Officer (IT)
பணியிடங்கள் 04
கடைசி தேதி  31.08.2020 15.09.2020
விண்ணப்பிக்கும் முறை  Online
பணியிடங்கள் :

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் Director, Principal Manager and Chief Technology Officer (IT) பதவிக்கு 4 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

31.08.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வித்தகுதி :

BE/ B.Tech/ Master Degree முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம்:
  • Pay Level 13 Rs.123100 – 2,15,900/- E-6 Rs.1,20,00-2,80,000/-
  • Pay Level 12 Rs.78,800 – 2,09,200/- E-4 Rs.70,000- 2,00,000/-
தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்ப கட்டணம் :
S.No Category Application Fee Intimation Charges Total
GEN/OBC Rs.750 Rs.250 Rs.1000
SC/ST/Women/Ex-Servicemen/PwBD/EWS Nil Rs.250 Rs.250
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் கீழே உள்ள ஆன்லைன் இணைப்பின் மூலம் 15.09.2020  நாளைக்குள் விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2020 Pdf

Last Date Extended Notice 2020 

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!