SSC – CGL, CHSL 10000+ காலிப்பணியிடங்கள்.. தேர்வர்களுக்கு இலவச அறிமுக வகுப்பு!!

0
SSC – CGL, CHSL 10000+ காலிப்பணியிடங்கள்.. தேர்வர்களுக்கு இலவச அறிமுக வகுப்பு!!

மத்திய அரசின் பணியாளர் ஆட்சேர்ப்பு வாரியத்தின் கீழ் நடத்தப்படும் தேர்வுக்கு தமிழகத்தின் முன்னணி போட்டித்தேர்வுகள் பயிற்சி நிறுவனமான DEXTER ACADEMY ல் இலவசமாக அறிமுக வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

இலவச அறிமுக வகுப்பு:

தமிழகம் முழுவதும் பல்வேறு கிளைகளை கொண்ட மத்திய, மாநில அரசு பணிக்கான போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சிகளை வழங்கி வரும் DEXTER ACADEMY நிறுவனம் சார்பாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, மத்திய அரசின் பணியாளர் ஆட்சேர்ப்பு வாரியமான SSC ஆனது ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வு (CGL) மற்றும் ஒருங்கிணைந்த உயர்நிலைத் தேர்வு (CHSL) குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி, CGL பதவிக்கு 7,500 காலிப்பணியிடங்களும், CHSL பதவிக்கு 4,500 காலிப்பணியிடங்களும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த 10,000 க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ள இந்த தேர்வுக்கு லட்சக்கணக்கானவர்கள் தயாராகி வருகின்றனர். இதனால், தேர்வில் வெற்றி பெற அதிக பயிற்சி தேவைப்படுகிறது. எனவே, தேர்வுக்கு திட்டமிட்டு தயார் செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.

இது போன்ற போட்டித்தேர்வுகளுக்கு என்று பயிற்சி அளிக்கும் தமிழகத்தின் முன்னணி நிறுவனமான DEXTER ACADEMY SSC – CGL, CHSL தேர்வுக்கு பயிற்சி வகுப்புகளை தொடங்க உள்ளது. இதற்கான அறிமுக வகுப்பு (ORIENTATION CLASS ) வரும் வெள்ளிக்கிழமை அதாவது ஏப்ரல் 28 (28.04.2023) அன்று காலை 10:30 மணிக்கு இலவசமாக நடத்த உள்ளது. கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் இந்த இலவச அறிமுக வகுப்பில் கலந்து கொண்டு ரூ.3,000 மதிப்புள்ள FREE TEST BATCH சலுகையை பெற்றுக் கொள்ளலாம். இலவச வகுப்பில் கலந்து கொண்டு தேர்வில் வெற்றி பெற்று உங்கள் அரசு பணி கனவு ஜெயிக்க நிறுவனத்தின் சார்பாக வாழ்த்துக்கள்!!!

For REGISTRATION

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!