TET தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – நாளை (டிச.06) இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!!

0
TET தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – நாளை (டிச.06) இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!!
TET தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – நாளை (டிச.06) இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!!
TET தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – நாளை (டிச.06) இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு (TET) தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் No.1 பயிற்சி மையமான Dexter Academy ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

TET ஆன்லைன் மாதிரித்தேர்வு:

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்காணலுக்கு பின் பணி ஆணை வழங்கப்படுகிறது. கடந்த 2 வருடங்களாக டெட் தேர்வு நடைபெறவில்லை. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் விரைவில் டெட் தேர்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் வேலைவாய்ப்பு அதிகம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த டெட் தேர்வு எழுத தகுதி யுடையோர் இப்போதிலிருந்தே தயாராகி வருகின்றனர். இவருக்கு உதவும் வகையில் ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடத்தப்படவுள்ளதாக Dexter Academy அறிவித்து உள்ளது. இந்த மாதிரி தேர்வை எழுத விருப்பம் உள்ளவர்கள் நாளை 07.12.2021 காலை 10 மணிக்கு ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடைபெறவுள்ளது. இந்த டெட் மாதிரித்தேர்வை எழுத விரும்புவோர் கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து பயன் பெறலாம்.

TET EXAM ONLINE MOCK TEST LINK

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!