TET, TNUSRB, IBPS, TNPSC, SSC தேர்விற்கான Free Online Mock Test – முழு விவரங்கள் இதோ!!

0
TET, TNUSRB, IBPS, TNPSC, SSC தேர்விற்கான Free Online Mock Test - முழு விவரங்கள் இதோ!!
TET, TNUSRB, IBPS, TNPSC, SSC தேர்விற்கான Free Online Mock Test - முழு விவரங்கள் இதோ!!
TET, TNUSRB, IBPS, TNPSC, SSC தேர்விற்கான Free Online Mock Test – முழு விவரங்கள் இதோ!!

ExamsDaily வலைதளத்தில் TET, TNUSRB, IBPS, TNPSC, SSC உள்ளிட்ட போட்டித் தேர்விற்குரிய இலவச மாதிரி தேர்வு (Free Online Mock Test) நாளை (செப்.30) நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுதுவதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வு

தமிழகத்தில் கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. குறிப்பாக அனைத்து போட்டித்தேர்வுகளும் நடத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் போட்டித்தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் TET, TNUSRB, IBPS, TNPSC, SSC உள்ளிட்ட தேர்வுகள் விரைவில் நடைபெற இருக்கிறது. அதனால் இந்த போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் தீவிரமாக படித்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் போட்டித்தேர்வுக்கு மாதிரி தேர்வுகளை பயிற்சி செய்ய வேண்டும்.

Exams Daily Mobile App Download

அப்பொழுது தான் தேர்வு நேரத்தில் அனைத்து வினாக்களுக்கும் சரியான விடையளிக்க முடியும். தினந்தோறும் நீங்கள் இலவசமாக மாதிரி தேர்வுகளை பயிற்சி செய்து பார்க்க வேண்டுமா? ExamsDaily வலைதளத்தில் நாள்தோறும் இலவச மாதிரி தேர்வுகள் (Free Online Mock Test 2022) நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனை பயன்படுத்தி கொண்டு நீங்கள் போட்டித்தேர்வில் எளிமையாக வெற்றி பெறலாம். இந்த இலவச மாதிரி தேர்வை எழுத கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து Register செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதன் பின்பு ExamsDaily வலைதளத்தின் இலவச மாதிரி தேர்வை நீங்கள் எழுதலாம்.

  • TET EXAM மாதிரித்  தேர்வு 17 : Click Here 
  • TNUSRB PC பொதுத்தமிழ் SET 24 : Click Here    
  • IBPS ENGLISH 01 : Click Here     
  • TNPSC SURVEYOR PAPER I 01  : Click Here   
  •   SSC JE Electrical 06   : Click Here

For More Details : 8101 234 234

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!