ADMIN வேலைக்கு பணியாளர்கள் தேவை – சூப்பர் வாய்ப்பு!உடனே விண்ணப்பியுங்கள்!
படித்து முடித்து வேலை கிடைக்காமல் திண்டாடுகிறீர்களா? அப்போ EXAMSDAILY ன் இந்த அறிவிப்பை பயன்படுத்தி வேலைவாய்ப்பை பெறுங்கள்.
வேலைவாய்ப்பு:
படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை என்று கவலையோடு இருப்பவரா நீங்கள்? எவ்வளவு முயன்றும் பிடித்தது போல் வேலை கிடைக்கவில்லையா? அப்போ இந்த அறிவிப்பு உங்களுக்கு தான்… மதுரை காளவாசலில் அமைந்துள்ள EXAMSDAILY நிறுவனத்தில் ADMIN பணிக்கு காலியிடங்கள் உள்ளது.
இப்பணிகளுக்கு தேவையான கல்வித்தகுதி ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி மட்டுமே. மேலும், முன் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் Freshers களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. உங்கள் திறமைக்கேற்ற ஊதியம் கட்டாயம் வழங்கப்படும். மேலும் அரசு போட்டி தேர்வுகளில் நல்ல அறிவும், அனுபவமும் இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஆர்வமும் உள்ளவர்கள் கீழே உள்ள முகவரியில் 27.11.2023 அன்று காலை 10 மணிக்கு நடக்கும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம். முன் பதிவிற்கு கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது அவசியம்.
நேர்காணல்:
- நடைபெறும் தேதி: 27.11.2023
- நடைபெறும் நேரம்: காலை 10 மணி
- முகவரி: AVM Complex, Annai Terasa St, Kalavasal, Madurai – 16