Employees’ State Insurance Corporation (ESIC) நிறுவனத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய பணியிட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் Super Specialist, Specialist and Senior Resident பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கீழே வரிசைப்படுத்தபட்டுள்ள தகுதிகளை கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு ஆர்வமுள்ளவர்களை அறிவுறுத்துகிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் | ESIC |
பணியின் பெயர் | Super Specialist, Specialist and Senior Resident |
பணியிடங்கள் | 45 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 04.06.2024 |
ESIC காலிப்பணியிடங்கள்:
- Super Specialist – 1 பணியிடம்
- Specialist – 10 பணியிடங்கள்
- Senior Resident – 34 பணியிடங்கள்
SR வயது வரம்பு :
ESIC காலியிடங்களுக்கு பதிவு செய்வோர் குறைந்தபட்சம் 45 முதல் அதிகபட்சமாக 69 வயதிற்கு உட்ப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
ESIC கல்வித்தகுதி :
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் MBBS /MD /DM /DNB /PG Degree /Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ESIC ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.60,000/- முதல் அதிகபட்சமாக ரூ.2,40,000/- ஊதியம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் நேர்காண மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது வரும் ஜூன் 4ம் தேதி நடைபெறவுள்ளது.
175 சிறப்புப் பள்ளிகளுக்கு மதிய உணவுத் திட்டம் – தமிழக அரசு உத்தரவு!
விண்ணப்பக் கட்டணம்:
- பொது விண்ணப்பத்தாரர்கள் – ரூ.250/-
- SC/ ST விண்ணப்பத்தாரர்கள் – ரூ.50/-
- Female/ PWD விண்ணப்பத்தாரர்கள் – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வம் உள்ளவர்கள் வரும் 04.06.2024 அன்று அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்காணலில் தங்களின் ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.