12 ஆம் வகுப்பு படித்தவருக்கு ரூ.15,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை!

0
12 ஆம் வகுப்பு படித்தவருக்கு ரூ.15,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை!
12 ஆம் வகுப்பு படித்தவருக்கு ரூ.15,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை!
12 ஆம் வகுப்பு படித்தவருக்கு ரூ.15,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை!

தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம், ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள மூத்த காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் (STLS), காசநோய் சுகாதார பார்வையாளர் (TBHV), மாவட்ட பொது சுகாதார ஆய்வகம் (lgRA சோதனை), ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்/ஸ்பூட்டம் மைக்ரோஸ்கோபிஸ்ட் (LT), கணக்காளர் (முழுநேரம்), டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (DEO), ஓட்டுனர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது இம்மாத தொடக்கத்தில் வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Erode NTEP காலிப்பணியிடங்கள்:
      • மூத்த காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் (STLS) – 04
      • லேப் டெக்னீஷியன்/ஸ்பூட்டம் மைக்ரோஸ்கோபிஸ்ட் (எல்டி) – 16
      • மாவட்ட பொது சுகாதார ஆய்வகம் (எல்ஜிஆர்ஏ சோதனை) – 01
      • காசநோய் சுகாதார பார்வையாளர் (TBHV) – 09
      • கணக்காளர் (முழு நேரம்) – 01
      • டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (DEO) – 01
      • ஓட்டுனர் – 01
NTEP தகுதி விவரங்கள்:

விண்ணப்பதார்கள் அந்ததந்த பதவிகளுக்கு ஏற்ப அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 12 ஆம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு 65க்குள் இருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

1. Senior Tuberculosis Laboratory Supervisor (STLS) – ரூ.15,000/-

2. Lab Technician/Sputum Microscopist (LT) – ரூ.10,000/-

3. District Public Health Lab(lgRA Testing) – ரூ.10,000/-

4. Tuberculosis Health Visitor (TBHV) – ரூ.10,000/-

5. Accountant (Full time) – ரூ.10,000/-

6. Data Entry Operator (DEO) – ரூ.10,000/-

7. Driver – ரூ.10,000/-

NTEP தேர்வு செயல் முறை:

விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தங்களின் சுயவிபரங்கள் ((Bio Data)கையொப்பமிட்ட விண்ணப்பங்கள் மற்றும் பதவிக்குரிய அனைத்து தகுதி சான்றிதழ்களின் சான்றொப்பமிட்ட நகல்கள் (கல்வி சான்றிதழ்இ குடும்ப அட்டைஇ ஆதார் அட்டை இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் – ATTESTED XEROX COPIES) ரூ.6ஃ- தபால் தலை ஒட்டிய சுய விலாசமிடட் 4*10 கவருடன் இணைத்து சமர்ப்பிக்கப்பட வேண்டும். தபால் உறையின் மேல் பதவியின் பெயர் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 16.03.2022 மாலை 5.00 மணிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்கவும்.

Download Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!