Home அறிவிக்கைகள் ECIL நிறுவனத்தில் ரூ.9,000/- ஊக்கத்தொகையுடன் வேலை – 360+ காலிப்பணியிடங்கள் || உடனே விரையுங்கள்!

ECIL நிறுவனத்தில் ரூ.9,000/- ஊக்கத்தொகையுடன் வேலை – 360+ காலிப்பணியிடங்கள் || உடனே விரையுங்கள்!

0
ECIL நிறுவனத்தில் ரூ.9,000/- ஊக்கத்தொகையுடன் வேலை – 360+ காலிப்பணியிடங்கள் || உடனே விரையுங்கள்!
ECIL நிறுவனத்தில் ரூ.9,000/- ஊக்கத்தொகையுடன் வேலை - 360+ காலிப்பணியிடங்கள் || உடனே விரையுங்கள்!
ECIL நிறுவனத்தில் ரூ.9,000/- ஊக்கத்தொகையுடன் வேலை – 360+ காலிப்பணியிடங்கள் || உடனே விரையுங்கள்!

Electronics Corporation of India Limited ECIL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Graduate Engineering Apprentices, Technical Apprentices பணிக்கென காலியாக உள்ள 363 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Graduate Engineering Apprentices, Technical Apprentices பணிக்கென காலியாக உள்ள 363 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE, B.Tech, Diploma என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

PGIMER ஆணையத்தில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே || உடனே விரையுங்கள்!

  • 25 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.9,000/- உதவித்தொகை வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் Merit List மற்றும் Document Verification மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 15.12.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here