4.5 C
New York
Sunday, July 5, 2020
Home பாடக் குறிப்புகள் DRDO பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020

DRDO பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020

DRDO பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (ஆட்சேர்ப்பு மற்றும் மதிப்பீட்டு மையம்) ஆனது Mechanical Engineering, Electronic and Communication Engineering & Computer Science and Engineering போன்ற துறைகளில் காலியாக உள்ள Scientist ‘B’ பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பிணை சமீபத்தில் வெளியிட்டது. அந்த பணியிட தேர்விற்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி ஆகியவற்றை கீழே வழங்கியுள்ளோம். இவை தேர்வர்களுக்கு மேலும் பயன் அளிக்கக்கூடியவையாகும். தேர்வர்கள் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர் என் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

DRDO பாடத்திட்டம் :

Paper 1:
  • Fluid Mechanics
  • Thermodynamics and Heat transfer
  • IC Engines, Refrigeration and Air conditioning
  • Turbo Machinery
  • Power Plant Engineering
  • Renewable Sources of Energy
Paper 2:
  • Engineering Mechanics
  • Engineering Materials
  • Mechanisms and Machines
  • Design of Machine Elements
  • Manufacturing, Industrial and Maintenance Engineering
  • Mechatronics and Robotics
Paper 1:
  • Basic Electronics Engineering
  • Basic Electrical Engineering
  • Materials Science
  • Electronic Measurements and Instrumentation
  • Network Theory
  • Analog and Digital Circuits
Paper 2:
  • Analog and Digital Communication Systems
  • Control Systems
  • Computer Organization and Architecture
  • Electro Magnetics
  • Advanced Electronics Topics
  • Advanced Communication Topics
Paper 1:

Engineering Mathematics

Linear Algebra: Matrices, Determinants, system of linear equations, eigenvalues and eigenvectors, LU decomposition, orthonormal bases, Transforms – Fourier, DCT, wavelets.
Calculus: Limits, continuity, differentiability, maxima and minima, mean value theorem, integration. Vector calculus – gradient, divergence, curl, integral theorems.

Probability: Random variables, probability distributions – uniform, normal, exponential, Poisson, binomial. Mean, median, mode, standard deviation. Conditional probability and Bayes theorem. Information theory: Shannon entropy, information, conditional information.
Discrete Mathematics: Propositional and first order logic. Sets, relations, functions, partial orders and lattices, groups. Graphs: connectivity, matching, coloring. Combinatorics: counting, recurrence relations, generating functions

  • Digital Logic
  • Computer Organization and Architecture Machine
  • Programming and Data Structures Programming in C
  • Algorithms

Paper 2:

  • Compiler design
  • Operating System
  • Theory of Computation
  • Databases
  • Computer Networks
  • Security of Cyber Systems
  • AI and Machine Learning

Mechanical Engineering

Electronic and Communication Engineering

Computer Science and Engineering

Official Site

Velaivaippu Seithigal 2020

  

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020

வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020 நமது நாட்டின் இளம் பட்டதாரிகள் பலர் உள்ளனர். அவர்களுக்காக இந்த பகுதியில் நாங்கள் வங்கி, ரயில்வே, பாதுகாப்பு, மற்றும் அனைத்து வகையான தேசிய அளவிலான ஆட்சேர்ப்பு போன்ற...

முக்கியமான நிகழ்வுகள் ஜூலை-05

முக்கியமான நிகழ்வுகள் ஜூலை-0 எர்ணஸ்ட் வால்டெர் மாயர் பிறந்த தினம் பிறப்பு:  ஜூலை 5, 1904ல் ஜெர்மனியில் பிறந்தார். சிறப்பு: 20ம் நூற்றாண்டின் மிக முக்கியமான படிமலர்ச்சி உயிரியலாளர் ஆவார். மேலும் இவரது ஆராய்ச்சிகள் வகைப்பாட்டியல் ,பறவையியல், அறிவியல்...

யுஜிசி வேலைவாய்ப்பு 2020

யுஜிசி வேலைவாய்ப்பு 2020 பல்கலைக்கழக மானியக் குழுவில் காலியாக உள்ள Senior Statistical Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்ய...

நிரந்தர ஆசிரியர் வேலைவாய்ப்பு 2020

நிரந்தர ஆசிரியர் வேலைவாய்ப்பு 2020 அரியநாயகிபுர இந்து நாடார் மேல்நிலை பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விருப்பமுள்ளவர்கள்...